Wednesday, September 23, 2020
Home Tags தீ விபத்து

Tag: தீ விபத்து

அமெரிக்காவில் காட்டுத் தீ : 24 பேர் பலி; 500,000 பேர் வெளியேற்றம்

ஓரிகோன் : அமெரிக்காவின் கலிபோர்னியா, ஓரிகோன், வாஷிங்டன் ஆகிய மூன்று மாநிலங்களில் பரவிய காட்டுத் தீ கடுமையான சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரையில் 24 பேர் மரணமடைந்தனர். சுமார் 500,000 பேர் தங்களின் இல்லங்களில்...

தெலுங்கானா நீர்மின் நிலையத்தில் தீ விபத்து, 9 பேர் சிக்கியதாகத் தகவல்

தெலுங்கானா: நேற்றிரவு வியாழக்கிழமை (ஆகஸ்டு 20) தெலுங்கானாவில் நீர்மின் நிலைய ஆலைக்குள் உள்ள மின் நிலையங்களில் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின் நிலையத்திற்குள் 9 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீசைலம்...

நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் வெடிப்பு, 6 பேர் பலி

சென்னை: நேற்று புதன்கிழமை, கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 16 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த விபத்து குறித்து, சம்பந்தப்பட்ட...

பாரிஸின் வரலாற்று மரபுச் சின்னம் தீயில் சேதமடைந்தது!

பிரான்ஸ்: பாரிஸின் வரலாற்று மரபுச் சின்னமாகக் கருதப்படும் நோட்ரே டோம் கசிட்ரோவில், நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தினால், அக்கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக, தீயணைப்பு துறையினர்...

வங்காளதேச தீ விபத்தில் 60 பேர் பலி!

டாக்கா: வங்காளதேசத்தில் வரலாற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சௌக்பஜாரில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரசாயன பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கொன்று இக்கட்டிடத்தில்...