Tag: துன் மகாதீர் முகமட்
மகாதீர் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது!
அடையாள அட்டை பிரச்சனை உட்பட எட்டு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, ஷங்கர் கணேஷ் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைத்தார்.
உதாரணத்திற்காக தமிழ் சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை இழிவுப் படுத்துவதா? பிரதமர் மீது மக்கள்...
லினாஸ் நிறுவனம் தொடர்பான சந்திப்பின் போது பிரதமர் மகாதீர் தமிழ் சமூகத்தில் உள்ள, ஒரு பிரிவினரைக் குறித்துப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
“நம்பிக்கைக் கூட்டணி தகர்ந்து விடாது”!- மகாதீர்
அகமட் சாஹிட் ஹமீடி கூறியது போல நம்பிக்கைக் கூட்டணி, தகர்ந்து போய் விடாது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவான சீனர், இந்தியர்களின் வாக்கு வங்கி பறிபோனதா?
ஜாகிர் நாயக்கை தற்காக்கும் அரசாங்கத்தின் முடிவு நடப்பு அரசாங்கத்தின் மீது, மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவை பாதிக்காது என்று கூறப்படுகிறது.
“மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர், ஜாகிருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்”- இராமசாமி
ஜாகிருக்கு எதிரான மகாதீரின் எந்த நடவடிக்கையும் இல்லாதது, ஏமாற்றமளிப்பதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார்.
மகாதீருடனான சந்திப்பை அன்வார் மறுக்கிறாரா?
பிரதமர் மகாதீருடனான சந்திப்பை அன்வார் இப்ராகிம் மறுக்கிறார், எனும் குற்றச்சாட்டை பிகேஆர் கட்சி மறுத்துள்ளது.
“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை!”- மகாதீர்
மலேசியா டாக்டர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாது, என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையின் மறுசீரமைப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கும்!
நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையின் முதல் மறுசீரமைப்பு, எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று நம்பத்தக வட்டாரம் தெரிவித்துள்ளது.
“பெர்சாத்து, ஜசெகவுடனான கூட்டணியைத் தொடரக் கூடாது!”-அனுவார் மூசா
ஜசெக கட்சியுடன் கூட்டணியைத் தொடர வேண்டாம் என்று பிரதமர் டாக்டர், மகாதீர் முகமட்டுக்கு அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா பரிந்துரைத்துள்ளார்.
“ஜாகிர் நாயக் இன அரசியலில் ஈடுபடுவது உறுதியாகத் தெரிகிறது!”- பிரதமர்
ஜாகிர் நாயக் இன அரசியலில் ஈடுபட நினைப்பது உறுதியாகத், தெரிகிறது என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.