Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

ஜாகிர் நாயக்: நாட்டின் அமைதியைக் கெடுப்பது உறுதிசெய்யப்பட்டால் அவரது குடியுரிமை இரத்து செய்யப்படும்!

ஜாகிர் நாயக் நாட்டின் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பது கண்டறியப்பட்டால், அவரது நிரந்தர குடியுரிமை இரத்து செய்யப்படும் என்று மகாதீர் கூறினார்.

“அரசாங்கம் தானே அழிவதிலிருந்து காப்பாற்ற பதவி விலகுங்கள்” – மகாதீருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறைகூவல்

அரசாங்கம் தானே அழிவதிலிருந்து காப்பாற்றும் பொருட்டு மகாதீர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிம் தெரிவித்துள்ளார்.

“ஜாகிரை நாடு கடத்த வேண்டும், இனி முடிவு பிரதமர் கையில்!”- ஜசெக, பிகேஆர் அமைச்சர்கள்

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்று ஜசெக மற்றும் பிகேஆர் கட்சி, அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

“கல்வி அமைச்சருக்கு வார்த்தைகளில் கவனம் தேவை!”- சார்லஸ் சந்தியாகு

பிரதமர் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுப்பதை கேள்வி எழுப்பிய, தம்மை பொய்யர் என்று குறிப்பிட்ட கல்வி அமைச்சருக்கு சார்லஸ் சந்தியாகு கண்டனம் தெரிவித்தார்.

“ஜாகிர் நாயக் வெளியேற்றப்பட மாட்டார், மலேசியாவில் இருப்பார்!”- மகாதீர்

ஜாகிர் நாயக் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார் என்றும், வேறு நாடுகள் ஜாகீரை ஏற்க தயாராக இருந்தால் அனுப்பப்படலாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

“மலாய்க்காரர் அல்லாதவர்களுக்காக அக்காலத்தில் அரேபிய எழுத்து ரூமிக்கு மாற்றப்பட்டது!”- பிரதமர்

கடந்த காலத்தில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் தேவைகளை கருத்தில் கொண்ட அரசாங்கம், மலாய் மொழியினை ஜாவியிலிருந்து ரூமிக்கு மாற்றியதாக பிரதமர் மகாதீர் கூறினார்.

உலக வல்லரசு நாடுகளுக்கு எதிரான மகாதீரின் தைரியத்தைப் பாராட்டிய ஜாகிர் நாயக்!

உலக வல்லரசு நாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும், மகாதீரின் தைரியத்தை ஜாகிர் நாயக் பாராட்டினார்.

இந்தோனிசிய அதிபரை புரோட்டோன் காரில் அழைத்துச் சென்ற பிரதமர்!

பிரதமர் மகாதீர் முகமட் இந்தோனிசிய அதிபதி ஜோகோ விடோடோவை, மதிய விருந்திற்காக புரோட்டான் பெர்சோனா காரில் அழைத்துச் சென்றார்.

பிரதமர் பதவி மாற்றம் குறித்து மகாதீர் இறுதியான தேதியை அறிவிக்க வேண்டும்!

பிரதமர் பதவி மாற்றம் குறித்து மகாதீர் இறுதியான தேதியை அறிவிக்கக் கோரி, பெர்சே மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஜாவி எழுத்தழகியல்: மகாதீர், மஸ்லீக்கு கண்டனத்தை தெரிவித்த இராமசாமி!

ஜாவி எழுத்தழகியல் குறித்த, பிரதமர் மகாதீர் மற்றும் மஸ்லீ மாலிக் கருத்துக்கு, இராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.