Home Tags தெலுங்கு படவுலகம்

Tag: தெலுங்கு படவுலகம்

ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது

லாஸ் ஏஞ்சல்ஸ் : பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் (ஒரிஜினல் பாடல்) என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட பாடல்களில் இந்தப்...

ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை

லாஸ் ஏஞ்சல்ஸ் : 2022-ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த படங்களுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆஸ்கார்...

‘உத்தம புத்திரன்’ நடிகர் மாரடைப்பால் காலமானார்

ஹைதராபாத்: ஆந்திரா குண்டூரில் செவ்வாய்க்கிழமை காலை தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. குணச்சித்திரப் பாத்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், ஜெயபிரகாஷ் நடித்துள்ளார். பிரம்மபுத்ருது திரைப்படத்துடன் அவர் தனது திரைப்பட...

பாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது

பாகுபலி படத்தில் கொடூரமான வில்லன் பல்வால் தேவன் பாத்திரத்தில் நடித்து இரசிகர்களை கவர்ந்த ராணா டகுபதியின் திருமணம் இனிதே நடந்தேறியது.

நடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்! தற்கொலை செய்து கொண்டாரா?

பிரபல நடிகை வாணிஸ்ரீயின் 36  வயது மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் திடீரென மரணமடைந்திருப்பது தமிழ் – தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகுபலி புகழ் ராணா டகுபதி – மிஹிகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் நடந்தேறியது

ஹைதராபாத் – தெலுங்குப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் வில்லன் பல்வால் தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுதல்களைப் பெற்றவர் ராணா. நீண்டகாலமாக பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர்...

பாகுபலி புகழ் ராணா டகுபதி கைப்பிடிக்கப் போகும் பெண் மிஹிகா பஜாஜ்

ஹைதராபாத் - தெலுங்குப் படவுலகின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் எப்படி கதாநாயகன் பாகுபலியாக நடித்து கோடிக்கணக்கான இரசிகர்களை பிரபாஸ் பெற்றாரோ அதற்கு இணையாக கொடூர வில்லன் பல்வால்...

“70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?” – ரஜினி தரும் விளக்கம்

ஹைதராபாத்தில் நடைபெற்ற தர்பார் திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பு அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெலுங்கில் பேசிய ரஜினிகாந்த் எழுபது வயதிலும் தான் சுறுசுறுப்பாக இருப்பதற்கான காரணங்களை விளக்கினார்.

தெலுங்கு பிக்பாஸ் 3 – தொகுத்து வழங்குகிறார் நாகார்ஜூனா! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஹைதராபாத் – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கடந்த மூன்று வருடங்களாக கமல்ஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். தெலுங்கில் கடந்த...

சமந்தா-நாக சைதன்யா திருமணக் காட்சிகள்

ஹைதராபாத் - தெலுங்குப் படவுலகின் மூன்றாம் தலைமுறை நடிகரான நாக சைதன்யா, தமிழ்-தெலுங்கு திரைப்பட இரசிகர்களின் கனவுக் கன்னி சமந்தாவை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணக் காட்சிகள்...