Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

மஇகா- பாஸ் இணைப்பு, அரசியலில் புதிய அத்தியாயம்!

கோலாலம்பூர்: அம்னோ கட்சிக்குப் பிறகு, பாஸ் கட்சியுடனான இணைப்பில் மஇகாவும் நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக இணைந்து செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. மஇகா தலைமையகத்திற்கு வருகைப் புரிந்த பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் அவாங்...

ரந்தாவ்: தேசிய முன்னணி சார்பில் முகமட் ஹசான் போட்டி!

சிரம்பான்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) மசீச ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். தேசிய முன்னணியின் வெற்றியை...

மலேசிய வரலாற்றில் முதல் பூர்வகுடி நாடாளுமன்ற உறுப்பினர்!

கோலாலம்பூர்: கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ரம்லி முகமட் நூர் இன்று செவ்வாய்க்கிழமை பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். மலேசிய வரலாற்றில், முதன் முறையாக, பூர்வகுடி சமூகத்தைச் சார்ந்த...

செமினி: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களை புரிந்துள்ளது!

கோலாலம்பூர்: சமீபத்தில் நடைபெற்ற முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக பெர்சே அமைப்புக் கூறியது. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற ஐந்து தேர்தல்களின் எண்ணிக்கையை...

தேசிய முன்னணி நீடித்திருக்கும், பங்காளிகள் உறுதி!

கோலாலம்பூர்: கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக, தேசிய முன்னணி கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளின் உயர்மட்டக் குழு சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை புத்ரா வணிக மையத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்புக் கூட்டத்தை அம்னோ...

தேமுவின் எதிர்காலம் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு!

கோலாலம்பூர்: தேசிய முன்னணி அங்கத்துவ கட்சியான மசீச, அக்கூட்டணியைக் கலைத்து விடலாம் என முன்மொழிந்ததை அடுத்து, அம்னோ உச்சமன்றக் குழு, இன்று வியாழக்கிழமை அக்கூட்டணியின் எதிர்காலத்தை விவாதிக்க உள்ளதாக, அம்னோ உயர்மட்டக் குழு...

“அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவை முழ்கடிக்கும்!”- நஸ்ரி

கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சிகளின் கூட்டணி, தேசிய முன்னணியை முழ்கடிக்கச் செய்யும் என தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் இரு பெரிய கட்சிகளான அம்னோ மற்றும்...

“அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவுக்கு சாதகமானது!”- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சியின் கூட்டணி ஒருபோதும் மஇகா மற்றும் மசீச கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவ்விரு கட்சிகளும் மலாய் சமூகத்தினரின் நலனில்...

“நான் தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு செல்லவில்லை”!- நஸ்ரி

கோலாலம்பூர்: வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் சந்திப்புக் கூட்டத்திற்கு, அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், மஇகா மற்றும் மசீச கட்சிகள், அச்சந்திப்புக் கூட்டத்தில் இடம்பெறாது என தெரிவித்திருந்தன....

தேமு சந்திப்புக் கூட்டத்தில் நஸ்ரி கலந்து கொண்டால், மஇகா- மசீச பங்கேற்காது!

கோலாலம்பூர்: வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு, நஸ்ரி அஜிஸ் கலந்து கொண்டால், மஇகா மற்றும் மசீச அக்கூட்டத்தில் இடம்பெறாது என அறிக்கையின் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. மசீச...