Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

இந்த ஆண்டு பதிவு செய்தவர்கள் வாக்களிக்க முடியாது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 9- கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள்ளாக தேர்தலுக்கு வாக்காளர்களாக பதிவு செய்தவர்கள் வரும் பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கலாம். ஆனால் இந்தாண்டு பதிவு செய்த வாக்காளர்கள் தேர்தலுக்கு வாக்களிக்க...

வாக்களிக்கும் மற்றும் வேட்புமனுத் தாக்கல் நாளை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் புதன்கிழமை கூடுகிறது

கோலாலம்பூர், ஏப்ரல் 5 - எதிர்வரும் 13வது பொதுத்தேர்தல் மற்றும் வேட்புமனுத் தாக்கலுக்கான தேதியை முடிவுசெய்ய தேர்தல் ஆணையம் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக கூட்டம் புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் ...

வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்குப்பதிவுக்கான நாட்களை முடிவுசெய்ய, தேர்தல் வாரியம் நாளை கூடுகிறது!

புத்ராஜெயா, ஏப்ரல் 4 - நாளை வெள்ளிக்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புக் கூட்டத்திற்குப் பின், தேர்தல் வாரியம் 13வது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை வழங்கும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸிஸ் முகமட்...

பபகொமோவின் பெயர் அஞ்சல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

கோலாலம்பூர், மார்ச் 29 - பபகொமோ (Papagomo) என்ற அம்னோ கட்சி சார்ந்த வலைப் பதிவாளர் ஒரு போலி வாக்காளர் என்றும்,காவல்துறை மற்றும் குடிமக்கள் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி இரு இடங்களில் வாக்களித்துள்ளார் என்றும், கடந்த வாரம் பி.கே.ஆர் கட்சியின் வியூக இயக்குனர் ரபிஸி...

நாடாளுமன்றம் ஏப்ரல் 30ஆம் தேதிதான் இயல்பாகவே கலையும் – தேர்தல் ஆணையர் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 29-நாடாளுமன்றம் ஏப்ரல் 30ஆம் தேதி இயல்பாகவே கலைந்துவிடும் என்று தேர்தல் ஆணையர் டான்ஸ்ரீ அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இறுதி நாள் ஏப்ரல் 28 என்பது அனைவரும் அறிந்ததே....

தேர்தல் ஆணைய விவகாரங்களில் பிரதமரின் தலையீடு இல்லை – நஸ்ரி அப்துல் அஜிஸ்

கோலாலம்பூர் மார்ச் 4 - மக்களின் நம்பிக்கைக்கு மாறாக தேர்தல் ஆணைய விவகாரத்தில் பிரதமரின் தலையீடு இருக்காது என்று பிரதமர் அமைச்சகத்தைச் சேர்ந்த மந்திரியான மொஹாத் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையர்களை...

அரசியல் பிரச்சாரங்களில் ஆணையத்தை உள்ளிழுக்கக் கூடாது – கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம்...

கோலாலம்பூர், மார்ச் 1- வருகிற 13வது பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களில் தேர்தல் ஆணையத்தை உள்ளிழுக்க கூடாது என்று ஆணையம் கட்சிகளுக்கு நினைவுபடுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் என்பது ஒரு சார்பற்ற அமைப்பு. அரசியல் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே எந்தவித...

நீதிமன்றம் செல்லத் தயார் – தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர், பிப்.21- தேர்தல் ஆணையம் (இசி), அதன் உதவிப் பதிவதிகாரிகள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் செய்த தவறுக்காக பக்காத்தான் ரக்யாட் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவுள்ளது. இதனை மலாய்மொழி...

13ஆவது பொதுத்தேர்தலில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழலாம் கூறுகிறது தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர்,பிப்.12- தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு தரப்பினர் நம்பிக்கை கொள்ளததால் 13ஆவது பொதுத்தேர்தலில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் துணைத்தலைவர் டத்தோ வான் அகமட் வான் ஒமார்...