Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

தேர்தல் ஆணையத்தை கண்காணிக்க சிறப்பு குழு நியமனம் – நஜிப் முடிவுக்கு அம்பிகா எதிர்ப்பு

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூன் 2 – தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் பெருகி வரும் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அந்த ஆணையத்தை கண்காணிக்க...

தேர்தல் முறைகேடுகள்: தேர்தல் ஆணையத் தலைவர் பதவி விலக வேண்டும் – இளைஞர் அமைப்பு...

புத்ரா ஜெயா, மே10 - நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் பதவி விலக வேண்டும் என்று  கூறி...

தேர்தலில் திருப்தி இல்லாதவர்கள் புகார் கொடுக்கலாம்- தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர், மே 8- நடந்து முடிந்த நாட்டின் பதின்மூன்றாவது பொதுத் தேர்தல் முடிவில் திருப்தி கொள்ளாதவர்கள்  புகார் மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையத்தின் துணை தலைவர் டத்தோ வான் அகமட் வான்...

நாடெங்கிலும் 80 சதவிகித வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோலாலம்பூர், மே 5 – இன்று நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலில் நாடெங்கிலும் 80 சதவிகித வாக்காளர்கள் அதாவது 12,992,661 மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணைய துணைத்தலைவர்...

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை அழிகிறது- பயன்படுத்தியவர்கள் புகார்!

v:* {behavior:url(#default#VML);} o:* {behavior:url(#default#VML);} w:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பெட்டாலிங்ஜெயா, மே 2 - குறைந்தது 7 நாட்கள் அழிக்க முடியாது என்று தேர்தல்...

அஞ்சல் வாக்காளர்கள் சரியான நேரத்திற்குள் வாக்குகளை அனுப்பிவிடுங்கள் – தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

புத்திர ஜெயா, ஏப்ரல் 23 – வெளிநாடுகளில் வாழும் அஞ்சல் வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டுகளைப் பெற்றவுடன் உடனடியாக அதை நிரப்பி சம்பந்தப்பட்ட மலேசியத் தூதரகங்களில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் கடைசி நேர சிக்கலகளைத்...

“பிரச்சாரங்களில் அவதூறான பதாகைகள் பயன்படுத்தக் கூடாது” – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

ஈப்போ, ஏப்ரல் 23 - தேர்தல் பிரச்சாரங்களின் போது பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் ஏதேனும் அவதூறான வாசகங்களோ அல்லது பொதுமக்கள் முகம் சுழிக்கும் படியான குறியீடுகளோ இடம்பெறும் பட்சத்தில், அவை உடனடியாக...

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு வேட்பாளர்கள் பின் வாங்கமுடியாது – வான் ஓமார்

கோலாலம்பூர், ஏப்ரல் 23 - வேட்புமனு தாக்கல் செய்த பிறகு வேட்பாளர்கள் தங்கள் நிலையிலிருந்து பின்வாங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை அவர்கள் பின்வாங்குவதாக இருந்தாலும், தேர்தலின் போது அவர்கள் பெயரும் வாக்குப்பெட்டியில் இடம்பெறும்...

வெளிநாடுகளில் வாழும் மலேசிய வாக்காளர் ஏப்ரல் 28ஆம் தேதி வாக்களிக்கலாம்

கோலாலம்பூர், ஏப்ரல் 16-  அரசியல் வரலாற்றில் முதன் முறையாக வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களுக்கு 13ஆவது பொதுத்தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பை வழங்கியுள்ளது. வெளி நாட்டில் வாழும் மலேசியர்கள், முதலில் வாக்காளர்களாக தங்களை பதிந்திருக்க...

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 20ஆம் தேதி- வாக்களிக்கும் நாள் மே 5ஆம்...

கோலாலம்பூர், ஏப்ரல் 10- இன்று காலை 9.30 மணியளவில் தனது சந்திப்பு கூட்டத்தை நடத்திய தேர்தல் ஆணையம் 13ஆவது பொதுத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி 13ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு...