Home Tags தொல்.திருமாவளவன்

Tag: தொல்.திருமாவளவன்

திருமாவளவனைக் குண்டு வீசிக் கொலை செய்ய முயற்சி: 12 பேர் கைது!

தஞ்சாவூர், ஆகஸ்ட் 21- விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனைப்  வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம்  பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள வடசேரி என்னும் கிராமத்தில்...

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதிக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

சென்னை,ஜூலை 22- திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பதற்குத் தமிழக அரசியல் தலைவர்களிடம் ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறிக் கிளம்பியுள்ளது. மது விலக்கை ரத்து செய்தவரே கருணாநிதி தான்-...

இலங்கை அரசைத் தண்டிக்கக் கோரி திருமாவளவன் கையெழுத்து இயக்கம்!

சென்னை, ஜூலை 12- இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்க வலியுறுத்தி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்தினார். சென்னையில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும்,...

விஜய்காந்த்-திருமாவளவன் திடீர் சந்திப்பு : பின்னணி அரசியல் என்ன?

சென்னை, ஜூன் 1 – தமிழகத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சாதாரண நலம் விசாரிப்பு சந்திப்புகள் கூட – திருமண அழைப்பு விடுக்கும் சந்திப்புகள்கூட  - மிகுந்த...

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி – திருமாவளவன்!

சிதம்பரம், பிப் 28 - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நேற்று சிதம்பரம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தொடர்கிறது. இந்த...

விடுதலை சிறுத்தைகளுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்- திருமாவளவன்

அரியலூர், பிப் 26 - நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதன் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது...

தமிழக அரசின் முடிவுக்கு திருமாவளவன் நன்றி!

சென்னை, பிப்19 - ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட  3 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்நிலையில் இன்று அவர்களையும் மேலும் இந்த...

மரக்காணம் கலவரம் குறித்து விளக்கம்- ஜெயலலிதாவுக்கு தொல்.திருமாவளவன் நன்றி

சென்னை, ஏப்ரல்  30-  மரக்காணம் கலவரம் குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மரக்காணம் வன்முறை தொடர்பாக...

விஜயகாந்த்-திருமாவளவன் சந்திப்பு – தமிழக அரசியலில் திருப்பம்!

சென்னை, ஏப்ரல் 29 - தேமுதிக தலைவர் விஜயகாந்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்  சந்தித்துப் பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொல்.திருமாவளவன்...