Tag: நஜிப் (*)
பெக்கான் தொகுதியை விட்டு விலகுவது பற்றி கனவிலும் நினைத்ததில்லை – நஜிப்
கோலாலம்பூர், ஏப்ரல் 4 - எதிர்வரும் பொதுத்தேர்தலில் பெக்கான் தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப்போவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
“பெக்கான் தொகுதியை விட்டு விலகுவதை நான் கனவிலும் நினைத்ததில்லை. என்னுடைய...
வாக்குப்பதிவுக்கான உகந்த நாட்கள்-ஏப்ரல் 25 ,27 மற்றும் மே 11ஆம் தேதிகள்- வாஸ்து நிபுணர்...
பெட்டாலிங்ஜெயா, ஏப்ரல் 4 - இந்திய வானியல் சாஸ்திரப்படி எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலுக்கு வாக்குப் பதிவுக்கான உகந்த நல்ல நாட்கள் ஏப்ரல் 25 ,27 மற்றும் மே மாதம் 11ஆம் தேதிகள் ...
தேசிய முன்னணி தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிடத் திட்டம்
கோலாலம்பூர், ஏப்ரல் 4 – நேற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, தேசிய முன்னணி அரசு தங்களது தேர்தல் அறிக்கையை வரும் சனிக்கிழமை வெளியிட முடிவெடுத்துள்ளது.
அதோடு அதற்கு அடுத்த சில நாட்களில், தேசிய முன்னணி...
தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிங். 20 மில்லியன் பிரதமர் வழங்கினார்- ராஜேந்திரன்
கோலாலம்பூர், ஏப்ரல் 4- பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ரிம. 20 மில்லியன் வழங்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை தமிழ்ப்பள்ளிகளுக்கான எதிர்காலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன்...
அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்கள் நிகழும் – பிரதமர் நஜிப் உறுதி
கோலாலம்பூர், ஏப்ரல் 03 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றங்கள் ஏதும் நிகழும் பட்சத்தில், அவை எந்த ஒரு அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெறும் என்று பிரதமர் நஜிப் துன்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!
புத்ரா ஜெயா, ஏப்ரல் 3- கடந்த சில தினங்களாக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படும் நாளை கலைக்கப்படும் என்று இருந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று காலை...
தேசிய முன்னணி மாநில தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு!
புத்ரா ஜெயா, மார்ச் 29- வரும் 13ஆவது பொதுத்தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்றும் நாடாளுமன்றம் எப்பொழுது கலைக்கப்படும் என்றும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இவ்வேளையில் தேசிய முன்னணி மாநில தலைவர்கள் தொடர்ந்து பிரதமரை...
13வது பொதுத் தேர்தல் பரபரப்பு: தே.மு. தலைவர்களுடன் பிரதமர் இன்றும் நாளையும் சந்திப்பு
புத்ரா ஜெயா, மார்ச் 28 – இன்றும் நாளையும் தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சித் தலைவர்களையும், மாநிலத் தலைவர்களையும் பிரதமர் நஜிப் தொடர்ந்தாற்போல் சந்தித்து வருவதைத் தொடர்ந்து நாடாளுமன்ற கலைப்பு ஆரூடங்கள் மீண்டும்...
பொதுத்தேர்தலுக்கு பின் தலைமைத்துவ மாற்றம் ஏற்படலாம் – துன் மகாதீர்...
கோலாலம்பூர், மார்ச் 26- 22 ஆண்டுக் காலமாக பிரதமர் பதவியை வகித்த துன் மகாதீர் பொதுத்தேர்தலுக்கு பின் தலைமைத்துவத்தில் அம்னோவிலும், தேசிய முன்னணியிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கோடி காட்டியுள்ளார்.
பிரதமர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்...
1,000 பேருக்கு டாக்சி பெர்மிட்டுகள்- புதிய கார்களை வாங்க வெ.5,000 ரொக்கம்
புத்ராஜெயா, மார்ச்25- தனிநபர் டாக்சி பெர்மிட் பெறும் சுமார் ஆயிரம் பேர், புரோட்டன் எக்ஸ்சோரா எம்பிவி (EXORA MPV) வாகனத்தை வாங்குவதற்கு 5 ஆயிரம் வெள்ளி ரிங்கிட் மானியத்தை பெறுவார்கள் என்று பிரதமர்...