Tag: நஜிப் (*)
ரமலான் சிறப்பு நிதியுதவி:1.6 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு தலா 500 ரிங்கிட்!
கோலாலம்பூர் - ரமலான் பண்டிகையை முன்னிட்டு, 1.6 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு தலா 500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.
இது குறித்து...
டின்-50 கலந்துரையாடலில் பிரதமர்-கைரி-சரவணன்!
கோலாலம்பூர் - கடந்த வெள்ளிக்கிழமை மே 26-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற டிஎன் 50 எனப்படும் 2050 தேசிய உருமாற்றத் திட்டம் குறித்து அந்தத் திட்டத்தின் தலைவரும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான...
ஜாகர்த்தா தாக்குதல்: நஜிப் கடும் கண்டனம்!
கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை இரவு ஜாகர்த்தாவில் உள்ள பேருந்து நிலையத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில், 5 பேர் மரணமடைந்தனர்.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வன்மையாகக்...
சவுதி மன்னருடன் நஜிப் சந்திப்பு!
ரியாத் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், நேற்று திங்கட்கிழமை மதியம் 2.30 (மலேசிய நேரப்படி மாலை 7.30 மணியளவில்) சவுதி மன்னர் கிங்...
உலக முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் டிரம்ப்புடன், நஜிப் பங்கேற்கிறார்!
ரியாத் - நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் அரபு மற்றும் உலக முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் கலந்து கொள்கிறார்.
அம்மாநாட்டில் சவுதி...
டிஎன்50 உரையாடல்: நஜிப்பைக் கேள்வி கேட்ட திரைப்பட இயக்குநருக்கு அடி!
புத்ராஜெயா - நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புத்ராஜெயாவில் அமைந்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் இல்லத்தில் நடைபெற்ற தேசிய உருமாற்றம் 50 (டிஎன்50) உரையாடலில், பிரதமரைக் கேள்வி கேட்ட திரைப்பட இயக்குநர்...
1எம்டிபி தலைமைச் செயலதிகாரியாக அருள் கந்தா தொடர்வார் – நஜிப் அறிவிப்பு!
பெய்ஜிங் - 1எம்டிபி-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக அருள் கந்தசாமி தொடர்ந்து இருப்பார் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து நேற்று திங்கட்கிழமை சீனாவில் மலேசியச் செய்தியாளர்...
சீனாவில் பிரதமர் நஜிப்!
ஹங்சௌ - சீன அதிபரின் அழைப்பினை ஏற்று சீனாவுக்கு வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், ஹங்சௌ நகரிலுள்ள பிரபல சீன நிறுவனமான அலிபாபாவுக்கு வருகை தந்து சுற்றிப் பார்த்தார்.
ஹங்சௌ...
மலேசியாவிடமிருந்து உரங்களை வாங்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியா அனுமதி!
புதுடெல்லி - மலேசியாவிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்யும் இருதரப்பு ஒப்பந்தத்தை இந்திய அமைச்சு ஏற்றுக் கொண்டது.
அண்மையில் தனது அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்ற பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு ஒப்பந்தம்...
ஜிம்மில் உடற்பயிற்சியைத் தொடங்கிய பிரதமர் நஜிப்!
கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது பரபரப்பான நாளைத் தொடங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று சனிக்கிழமை இது குறித்துத் தனது பேஸ்புக்...