Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

“யாரும் பதவி விலகவில்லை” – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர் - சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி ஆரூடம் கூறியபடி அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளதாக எந்த ஓர் அமைச்சரும் இதுவரை தன்னிடம் தெரிவிக்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார். இன்று...

நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை மறக்க முடியாது – நஜிப் புகழாரம்!

போர்ட்டிக்சன் - இந்நாட்டில் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் துறையின் கீழ் சீட் மற்றும் சீடேக் என இரு அமைப்புகளை நிறுவி, இந்தியர்களின் தேவைகளைக் கண்டறிந்து அரசாங்கம் அவர்களுக்கு லட்சக்கணக்கில் கடனுதவி வழங்கி வருவதாகவும்,...

விரைவில் நஜிப் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் – டாக்டர் சுப்ரா தகவல்!

பெங்களூர் - இந்தியாவுக்கும், மலேசியாவிற்குமான நட்புறவையும், இருவழித் திட்டங்களையும் மேம்படுத்தும் நோக்கில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக...

“பிரதமர் என்ற முறையில், நஜிப் அரசு விமானத்தைப் பயன்படுத்தலாம்”

கோலாலம்பூர் – ஆண்டு இறுதியில் தனது குடும்பத்தினரோடு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆஸ்திரேலியாவுக்கு விடுமுறையில் சுற்றுப் பயணம் சென்றதும், அந்த சுற்றுப் பயணத்தின்போது அரசாங்கத்திற்கு சொந்தமான விமானத்தைப் பயன்படுத்தியதும் சில...

எம்ஆர்டி சேவை எப்படி இருக்கிறது? – மக்களிடம் கருத்துக் கேட்கிறார் நஜிப்!

கோலாலம்பூர் - சுங்கை பூலோ - காஜாங் இடையிலான எம்ஆர்டி சேவை துவங்கப்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதில் பயணம் செய்தவர்களின் அனுபவத்தை அறிந்திட விரும்பும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

“கிறிஸ்துவ மத நன்னெறிகளை நினைவு கூர்வோம்” பிரதமர் வாழ்த்து!

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அனைத்து கிறிஸ்துவர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். "ஆண்டு நிறைவடைவதற்கு முன்பாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ், நண்பர்களையும்...

1 மாதத்திற்கு எம்ஆர்டி சேவை இலவசம் – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - நாளை டிசம்பர் 16, வெள்ளிக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக இயக்கப்படவுள்ள சுங்கை பூலோ - காஜாங் இடையிலான எம்ஆர்டி இரயில் சேவையும், இணைப்புப் பேருந்துகளும் வரும் ஜனவரி 31-ம் தேதி வரையில் இலவசமாக...

“நீங்கள் சிறந்த சீர்திருத்தவாதி” – மோடிக்கு நஜிப் புகழாரம்!

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் வணிகத் தலைவர்களின் சந்திப்பு மாநாட்டை பிரதமர் நஜிப் துன் ரசாக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக தொடக்கி வைத்தனர். பிரதமர் இந்த...

‘எம்ஆர்டி சேவை மக்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றும்’ – நஜிப்

கோலாலம்பூர் - மக்களின் அன்றாட வாழ்வில் எம்ஆர்டி சேவை ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்று அவர்களது வாழ்க்கைச் சூழலை மாற்றும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். இது வெறும் உட்கட்டமைப்புத்...

தேசியப் பாதுகாப்பு மிக முக்கியம் – நஜிப் வலியுறுத்து!

கோலாலம்பூர் - நேற்று இரவு சபாவில் சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தேசியப் பாதுகாப்பு மிக முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார். "இது...