Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்பின் சீன வருகை – 144 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் 14 உடன்படிக்கைகள்!

பெய்ஜிங் – மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சீனாவுக்கான ஆறு நாள் அதிகாரபூர்வ வருகையை முன்னிட்டு வரலாற்று பூர்வ அளவில் 14 உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு 144 பில்லியன்...

நஜிப் சீனா வருகை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமா?

பெய்ஜிங் – இன்றைய பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தந்தையார் துன் அப்துல் ரசாக், பிரதமராகப் பதவியேற்றிருந்த 1974-ஆம் ஆண்டு காலகட்டம். யாரும் எதிர்பாராத வண்ணம் சீனாவுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு...

நஜிப் தனது வருமான வரியை சரியான நேரத்தில் செலுத்துகிறார் – அசலினா தகவல்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது வருமான வரியை சரியான நேரத்தில் செலுத்தி வருவதாக பிரதமர் துறை அமைச்சர் அசலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்...

வரவு செலவுத் திட்டம் 2017 – நஜிப்பின் முக்கிய அறிவிப்புகள் – தமிழ்ப் பள்ளிகளுக்கு...

கோலாலம்பூர் - பிரதமர் நஜிப் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்த 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களை அதிகம்  ஈர்க்கும் அறிவிப்பாகத் திகழ்வது பிரிம் உதவித் தொகை உயர்த்தப்படுவதாகும். வரவு செலவுத் திட்ட...

வரவு செலவுத் திட்டம் 2017: பிரிம் உதவித் தொகை உயர்த்தப்படுகின்றது!

கோலாலம்பூர் - பலர் குறை கூறினாலும், பிரிம் உதவித் தொகையைத் தான் தொடர்ந்து வழங்கப் போவதாகவும், அதைவிட முக்கியமாக தற்போது வழங்கப்படும் தொகையை உயர்த்தப்போவதாகவும் பிரதமர் நஜிப், இன்று வெள்ளிக்கிழமை 2017-ஆம் ஆண்டுக்கான...

பிரதமரின் வரவு செலவுத் திட்டம்: உரையின் முக்கிய அம்சங்கள்! (தொகுப்பு – 1)

கோலாலம்பூர் - பிரதமரும், நிதி  அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில், 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்...

இந்தியர் திட்ட வரைவு: நஜிப் அறிவிப்பு தீர்வா? பொதுத் தேர்தல் கண்துடைப்பா?

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (16 அக்டோபர் 2016) நடந்து முடிந்த மஇகாவின் 70-வது பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றியபோது இந்தியர்களுக்கான தனிப்பட்ட சிறப்பு திட்ட வரைவு (புளுபிரிண்ட்) எதிர்வரும்...

நஜிப் பெயரில் புதிய செயலி – இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்!

கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கென்று தனியாக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடன் கலந்துரையாட, திட்டங்களையும், பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்வவதற்காக 'நஜிப் ரசாக்' என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை...

அரசியல் பார்வை: 2017-இல் 14-வது பொதுத் தேர்தல்!

கோலாலம்பூர் - அண்மையில் வெளிநாடு சென்றிருந்தபோது அளித்திருந்த பத்திரிக்கையாளர் பேட்டியில் மலேசியாவில் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதியாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நடப்பு அரசாங்கத்தின்...

நஜிப்புக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டிலிருந்து அனினா விலகல்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அம்னோவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப் ஆகியோருக்கு எதிரான வழக்கில்,...