Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

மதியம் 3.15 மணியளவில் அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை மதியம் 3.15 மணியளவில், அமைச்சரவை மாற்றங்களை அறிவிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அமைச்சரவை மாற்றம் சிறிய அளவில் தான் நடக்கப் போகிறது...

திங்கட்கிழமை அமைச்சரவை மாற்றங்களை நஜிப் அறிவிக்கின்றார்!

கோலாலம்பூர் - பல அமைச்சர்கள் விலகல், நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் மூலம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு ஆகிய புதிய அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, நாளை திங்கட்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக்...

நஜிப்பின் அமைச்சரவை மாற்றம்! மஇகாவுக்கு 2வது அமைச்சர் பதவியா?

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக் விரைவில் அமைச்சரவை மாற்றங்கள் நடைபெறும் என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்புகளும், ஆரூடங்களும் எழுந்துள்ளன. முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின்...

வெளிநாடுகளில் நஜிப்புக்கு எதிராகப் பேசினால் எனது கடப்பிதழை இரத்து செய்வார்கள்!

சுங்கை பெசார் - வெளிநாடுகளில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராகப் பேசினால், தன்னுடைய கடப்பிதழை இரத்து செய்வோம் என குடிநுழைவு இலாகா அதிகாரிகள் தனக்கு எச்சரிக்கை விடுத்ததாக முன்னாள் பிரதமர்...

ரிச்சர்டு ஹக்கில் சம்பவம் ஒரு பாடம் – நஜிப் கருத்து!

கோலாலம்பூர் - சிறார் பாலியல் பலாத்கார சம்பவங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கில் வழக்கை ஒரு பாடகமாகக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

பிரதமரைக் கேலிச் சித்திரமாக வரைந்தவருக்கு ஓர் ஆண்டு சிறை – 50,000 ரிங்கிட் அபராதம்...

கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கை கேலிச் சித்திரமாக வரைந்ததற்காக இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஃபாமி ரெசா (படம்) என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஓர் ஆண்டு...

சபாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது – நஜிப் திட்டவட்டம்!

லகாட் டத்து - சுலு சுல்தான் மூலமாக சபா மாநிலத்தை திருப்பப்பெற சில தரப்பினர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சபா மாநிலம் மலேசியாவைச் சேர்ந்தது...

மகாதீர் வழக்கு: ஜூன் 9-ம் தேதிக்குள் நஜிப் தரப்பு வாதங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு!

கோலாலம்பூர் - நஜிப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தாக்கல் செய்திருந்த வழக்கில், தனது தரப்பு தற்காப்பு வாதங்களைச் சமர்ப்பிக்க இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்டு, பிரதமர் நஜிப்...

1எம்டிபி நிர்வாகத்திலோ, கணக்குகளிலோ முறைகேடுகள் நடக்கவில்லை – நஜிப் கூறுகின்றார்!

கோலாலம்பூர் - 1எம்டிபி கணக்குகளிலோ, நிர்வாகத்திலோ எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை என நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். பிஏசி அறிக்கைக்குப் பிறகு 1எம்டிபி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்...

‘தேசிய முன்னணி தோற்கவேண்டும் என மகாதீர் கூறுவது காரணமற்றது’

லண்டன் - எதிர்வரும் இரண்டு இடைத்தேர்தல்களிலும் தேசிய முன்னணி தோல்வியடைய வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் கூறிவருவது "காரணமற்றது" என்ற போதிலும் "எதிர்பார்த்தது தான்" என்று பிரதமர்...