Tag: நஜிப் (*)
கூச்சிங்கில் இன்று நஜிப் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
கூச்சிங் - கூட்டரசு அமைச்சரவைக் கூட்டம் இன்று கூச்சிங்கில் உள்ள விஸ்மா பாபாவில் நடைபெறுகின்றது.
கடந்த 2009-ம் ஆண்டிற்குப் பிறகு, முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம், தலைநகருக்கு வெளியே நடத்தப்படுகின்றது.
இதற்கு முன்பு, கடந்த 2009-ம்...
எனது தந்தை ஏன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வாறு செய்ய வேண்டும்? – முக்ரிஸ்...
கோலாலம்பூர் - தன்னுடைய அரசியல் வாழ்க்கையை உயர்த்த வேண்டும் என்று தனது தந்தை மகாதீர் நினைத்திருந்தால், அதை அவர் பிரதமராகப் பதவி வகித்த காலத்திலேயே செய்திருக்கலாமே? மாறாக ஓய்வுக்குப் பிறகு 13 ஆண்டுகள்...
பிரதமரின் பத்திரிகை செயலாளருக்கு எதிராக முக்ரிஸ் வழக்கு!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பத்திரிகை செயலாளர் தெங்கு ஷரிபுடின் தெங்கு அகமட்டுக்கு எதிராக இன்று, அவதூறு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் கெடா மந்திரி பெசார்...
திரெங்கானு பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிட்டதில் அகமட் ராசிஃப் உற்சாகம்!
கோலாலம்பூர் - திரெங்கானுவில் நிலவி வந்த பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வந்துவிட்டதாக அம்மாநில மந்திரி பெசார் அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எனவே, மக்களின் நல்வாழ்விற்காக தன்னுடன் இணைந்து உழைப்பதற்கு அனைத்துத் தரப்பினரும்...
திரெங்கானு மந்திரி பெசாராக அகமட் ராசிஃபே தொடர்வார் – நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - திரெங்கானு மந்திரி பெசாராக அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மானே தொடர்ந்து பதவி வகிப்பார் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று திரெங்கானு...
அகமட் ராசிஃப் விவகாரம்: விரைவில் திரெங்கானு சுல்தானைச் சந்திக்கிறார் நஜிப்!
கூச்சிங் - திரெங்கானு மந்திரி பெசாரின் 'டத்தோஸ்ரீ' பட்டம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விரைவில் அம்மாநில சுல்தான் மிசான் சைனல் அபிடினைச் சந்திக்கவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
அதுவரை...
அனினாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்தது!
கோலாலம்பூர் - கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்ட விவகாரத்தில், லங்காவி முன்னாள் அம்னோ உறுப்பினர் அனினா சாடுடினின், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
2.6...
சிறப்புப் பணிக்குழு நஜிப்பிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் – அலி ருஸ்தாம் வலியுறுத்து!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில் சவுதி அரேபியாவின் அமைச்சரே ஒப்புதல் அளித்துவிட்டதால், பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர்...
“நாட்டை அழிக்கின்றார் நஜிப் – அவரைப் பதவியில் இருந்து வீழ்த்த வேண்டும்” – மகாதீர்...
கோலாலம்பூர் – நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் நடைபெற்ற இரவு சந்தையில் வீதி வீதியாக நடந்து சென்று நஜிப்புக்கு எதிராக கையெழுத்துக்களைத் திரட்டிய முன்னாள் பிரதமர்...
ஜாகிர் நாயக்குடன் பிரதமர் நஜிப் சந்திப்பு!
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை நேற்று பிரதமர் நஜிப் துன் ரசாக் சந்தித்து அளவளாவினார்.
நேற்று தனது இல்லத்திற்கு காலை உணவுக்கு நஜிப் ஜாகிரை நஜிப் அழைத்திருந்தார்....