Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப்புக்கு சவுதியிலிருந்து தான் நன்கொடை சென்றது – சவுதி அமைச்சர் ஒப்புதல்!

கோலாலம்பூர் - சவுதி அரேபியாவில் இருந்து தான் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, நன்கொடை வந்தது என்பதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அடெல் அல் ஜூபியர் ஒப்புக்கொண்டுள்ளார். "நாங்கள் அந்த நன்கொடை...

1எம்டிபி விசாரணைகளை சுவிட்சர்லாந்து மேலும் விரிவாக்கியது!

சூரிக் – 1எம்டிபி நிறுவனம் முறைகேடான பண பரிமாற்றங்களில் ஈடுபட்டது என்ற அடிப்படையில், தனது விசாரணைகளை ஏற்கனவே தொடக்கியுள்ள சுவிட்சர்லாந்து, தற்போது தனது புலனாய்வுகளை மேலும் விரிவாக்கியுள்ளது. இந்த புதிய புலனாய்வுகள் மீண்டும்...

“பிஏசி அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் நஜிப், என்னை தண்டித்தது ஏன்?” – மொகிதின் கேள்வி!

கோலாலம்பூர் - கடந்த வாரம் பொதுக் கணக்குக் குழு (பிஏசி) வெளியிட்ட அறிக்கையில் கூறிய குறைகளை ஏற்றுக் கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதே குறைகளைச் சுட்டிக்காட்டிய தன்னை தண்டித்தது...

“நஜிப்பை வீழ்த்த அந்நிய நாடுகளின் தலையீடு வேண்டும் என நான் கூறவில்லை” – மகாதீர்

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பை வீழ்த்த அந்நிய நாடுகள் தலையிட வேண்டும் என தான் ஒருபோதும் கூறியதில்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெளிவுபடுத்தியுள்ளார். “வெளிநாடுகள் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என...

அன்வாருக்கு வயதாகிவிட்டதால் பிரதமராக முடியாது – மகாதீர் கருத்து!

கோலாலம்பூர் - சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு மிகவும் வயதாகிவிட்டதால், அவர் பிரதமராக பதவி ஏற்க இயலாது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். ‘தி...

நஜிப்பை வெளியேற்ற அந்நியத் தலையீடுகளை எதிர்பார்க்கும் மகாதீர் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை வெளியேற்ற முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் அனைத்துலகத் தலையீட்டை நாடி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. "வழக்கமாக மலேசிய விவகாரங்களில் வெளிநாட்டினரை தலையீட்டை...

1எம்டிபி வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுங்கள் – நஜிப்புக்கு பாஸ் வலியுறுத்து!

கோலாலம்பூர் - நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுக் கணக்குக் குழு அறிக்கையின் படி, 1எம்டிபி நிர்வாகத்தில் ஏற்பட்ட பலவீனத்திற்கும், வீழ்ச்சிக்கும் முழுப் பொறுப்பேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நிதியமைச்சர்...

1எம்டிபி, பெட்ரோபிராஸ் ஆகியவை “வெளிப்படையாகத் தெரியும் ஊழல்” – சுவிஸ் நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பு கருத்து!

கோலாலம்பூர் - மலேசியாவின் 1எம்டிபி மற்றும் பிரேசில் பெட்ரோபிராஸ் விவகாரங்கள் "வெளிப்படையாகத் தெரியும் ஊழல்" என்று சுவிட்சர்லாந்து நிதிக் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பு வகிக்கும் சுவிஸ் நிதிச் சந்தை மேலாண்மை சபை (The Swiss Financial...

மகாதீரின் ’42 பில்லின் ரிங்கிட்’ குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமானது – நஜிப் அறிக்கை!

கோலாலம்பூர் - 42 பில்லியன் ரிங்கிட் நிதி மாயமாகிவிட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் சாட்டிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது இன்று பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கையின் மூலம் உறுதியாகிவிட்டதாக...

‘கெடா பிரகடனத்தை’ நஜிப்பிடம் ஒப்படைத்தார் அகமட் பாஷா!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மாநிலத்தின் பிளவில்லாத ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், 'கெடா பிரகடனத்தை' இன்று அறிவித்தார் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா. எதிர்கட்சிகளுடன்...