Tag: நரேந்திர மோடி
நரேந்திர மோடி பிறந்த நாளில் 21 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
புதுடில்லி : இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு, இந்தியா முழுமையிலும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படும் திட்டம் மேலும் விரைவுபடுத்தப்பட்டதில் 21 மில்லியன் தடுப்பூசிகள் இன்று ஒருநாளில்...
“பாரதியார் தமிழ் இருக்கை” பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் நிறுவப்படும் – மோடி அறிவிப்பு
புதுடில்லி : இந்த நூற்றாண்டின் மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதியாரின் நினைவு நாளின் நூற்றாண்டு விழா நேற்று செப்டம்பர் 11-ஆம் தேதி தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் கொண்டாடப்பட்டது.
அந்த நினைவு நாளை முன்னிட்டு, பாரதியாரை...
நரேந்திர மோடியை மீண்டும் சந்திக்கும் ஸ்டாலின்!
சென்னை : நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுடன் கடுமையான மோதல்களைக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின். பாஜகவுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரங்களையும் ஸ்டாலின் முன்னெடுத்தார்.
இப்போது முதலமைச்சராக நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு விவகாரங்களைக்...
நரேந்திர மோடி புதிய அமைச்சரவை : 12 அமைச்சர்கள் பதவி விலகினர்!
புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாற்றி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவைக்கான பட்டியலில் 43 அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். புதிய அமைச்சரவை குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
அமைச்சரவை மாற்றத்திற்கு வழிவிடும்...
நரேந்திர மோடி புதிய அமைச்சரவை : 43 அமைச்சர்கள் – தமிழக பாஜக தலைவர்...
புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாற்றி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவைக்கான பட்டியலில் 43 அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். புதிய அமைச்சரவை குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
தமிழக பாஜக தலைவரும்...
நரேந்திர மோடி அமைச்சரவை மாற்றம்! புதியவர்கள் பதவியேற்கின்றனர்!
புதுடில்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2019-இல் மீண்டும் பிரதமராக, இரண்டாவது தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது புதிய அமைச்சரவையை அமைத்தார்.
அதற்குப் பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் எந்தவித முக்கிய அமைச்சரவை மாற்றத்தையும் அவர்...
நரேந்திர மோடி அமைச்சரவை விரிவாக்கமா? அதிமுக இடம் பெறலாம்!
புதுடில்லி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களோடு சந்திப்பு நடத்தவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர்...
அனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை
புது டில்லி: அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றியுள்ளார்.
7- வது அனைத்துலக யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜூன் 21- ஆம் தேதியை அனைத்துலக...
மு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு
புது டில்லி: தமிழக முதல்வராக பதவியேற்றதை அடுத்து முதல் முறையாக மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று புது டில்லியில் சந்தித்தார்.
தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை தாம் அச்சந்திப்பின்...
இந்தியாவில் இனி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவச தடுப்பூசி
புதுடில்லி : இன்று திங்கட்கிழமை (ஜூன் 7) இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் உரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையின் இறுதியில் எதிர்வரும் ஜூன்...