Tag: நரேந்திர மோடி
இந்தியா மீண்டும் எழுச்சி பெறும் – பிரதமர் மோடி!
புதுடெல்லி, செப்டம்பர் 22 - பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “இந்த நாடு ஒரு காலத்தில் தங்கப்பறவை என அழைக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன்பு இருந்த நல்ல...
இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழவும், சாகவும் துணிந்தவர்கள் – மோடி
டெல்லி, செப்டம்பர் 20 - இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று உள்ளவர்கள், அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க தொலைக்காட்சி சிஎன்என்-னுக்கு அளித்த பேட்டியில்...
மோடியை சந்தித்தார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்!
புதுடெல்லி, செப்டம்பர் 19 - இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில் கேட்ஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரராக பட்டியலிடப்பட்டுள்ள பில்கேட்ஸ்...
எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல்! அதிபர் ஜின்பிங்கிடம் கவலை தெரிவித்தார் மோடி!
புதுடெல்லி, செப்டம்பர் 19 - சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் டெல்லியில், பிரதமர் மோடி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் விவகாரம் கவலை அளிப்பதாக ஜின்பிங்கிடம், மோடி...
64-வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா, கருணாநிதி வாழ்த்து!
சென்னை, செப்டம்பர் 18 - பிரதமர் நரேந்திர மோடியின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சீன பிரதமர் லீ கெகியாங் மற்றும் நோபாள பிரதமர் சுசில்...
எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்! காஷ்மீர் மக்களுக்கு உதவுங்கள் – மோடி
நியூ டெல்லி, செப்டம்பர் 15 - தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறும் தனது நண்பர்களையும், மக்களையும் பிரதமர் நரேந்திர...
விவேகானந்தரை பின்பற்றியிருந்தால் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்திருக்காது – டுவிட்டரில் மோடி கருத்து
புதுடெல்லி, செப்டம்பர் 12 - ‘‘விவேகானந்தரின் உலக சகோதரத்துவக் கொள்கை பின்பற்றப்பட்டிருந்தால், அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் வரலாற்றில் இடம் பெற்றிருக்காது’’ என டுவிட்டரில் பிரதமர்...
நரேந்திர மோடியுடன் பழனிவேல் புதுடில்லியில் சந்திப்பு!
புதுடில்லி, செப்டம்பர் 10 - இந்திய அரசுடன் மேலும் அணுக்கமான முறையிலும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விரும்புவதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இந்தியப்...
முதல் முறையாக மோடி அமெரிக்கா பயணம்! ஒபாமாவுடன் 29-ம் தேதி சந்திப்பு!
புது டெல்லி, செப்டம்பர் 10 - பிரதமர் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி 29-ம் தேதி ஒபாமாவை சந்தித்து பேசுகிறார்.
நரேந்திர மோடி மே மாதம்...
“கற்பித்தல் என்பது வேலை அல்ல, வாழ்வியல் முறை” – மோடி
புதுடில்லி, செப்டம்பர் 7 - ''கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை; வாழ்வின் தர்மம்,'' என, பிரதமர், நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு...