Tag: நரேந்திர மோடி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 93 வயது நண்பரை சந்தித்த பிரதமர் மோடி!
தோக்கியோ, செப்டம்பர் 5 - ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த, பிரதமர் நரேந்திர மோடி, தனது வருகையின் ஒரு பகுதியாக, நேதாஜியின் நீண்ட நாள் நண்பரை நேரில் சந்தித்தார்.
ஜப்பானில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...
மோடி அரசின் 100 நாள் சாதனைகள்!
புது டெல்லி, செப்டம்பர் 4 - மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து 100 நாட்கள் முடிந்து விட்டன. மோடி பதவியேற்பு விழாவுக்கு முதல் முறையாக சார்க் எனப்படும் தெற்கு ஆசிய...
ஜப்பானில் ரஜினியின் செல்வாக்கை பார்த்து வியந்த மோடி! (காணொளி உள்ளே)
தோக்கியோ, செப்டம்பர் 2 - நரேந்திர மோடி இந்தியப் பிரதமரான பிறகு முதல் முறையாக உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் ஜப்பான் சென்ற மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இரு நாட்டின்...
ஜப்பான் கல்வி முறையில் பிரதமர் மோடி ஆர்வம்!
தோக்கியோ, செப்டம்பர் 2 - ஜப்பானில் பாடத்திட்டங்களோடு, ஒழுக்கம், நன்னெறி கல்வி ஆகியவையும் அளிக்கப்படுவது குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
136 ஆண்டு பழமையான தோக்கியோவின் தாய்மேய் தொடக்கப் பள்ளிக்கு நேற்று...
இந்தியா ஜப்பான் கூட்டு ஒப்பந்தம் – அடுத்த கட்டத்தை நோக்கி ஆசிய வர்த்தகம்!
புதுடெல்லி, செப்டம்பர் 02 - ஆசியாவில் சீனாவிற்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் தனது ஆதிக்கைத்தை செலுத்த இந்தியா தயாராகி வருகின்றது. இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் அரசுடன் சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்ட வர்த்தகம் மற்றும் முதலீட்டு...
ஜப்பானில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
தோக்கியோ, செப்டம்பர் 1 - பிரதமராகப் பதவியேற்றவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் தந்து வருகை தந்திருக்கும் நாடுகளில் ஒன்று ஜப்பான். தற்போது ஜப்பானுக்கு அதிகாரத்துவ வருகை தந்திருக்கும் மோடி பல்வேறு...
ஜப்பான் உறவில் புதிய அத்தியாயம் உருவாகும் – மோடி
டெல்லி, ஆகஸ்ட் 30 - பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பானுக்கு சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை அன்புடன் வழியனுப்பி...
நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம்: ஜப்பானிய மொழியில் மோடி அறிவிப்பு!
புதுடெல்லி, ஆகஸ்ட் 29 - பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக ஜப்பானுக்கு நாளை புறப்படுகிறார். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது ஏற்கனவே ஜப்பான் சென்றுள்ளார். தற்போது பிரதமராக பயணம் செல்லவுள்ளார்.
அவருக்கு ஜப்பானில்...
இன்று முதல் அனைவருக்கும் வங்கிக் கணக்கு- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
டெல்லி, ஆகஸ்ட் 28 - அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னையில் நடைபெறும் இதற்கான விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்...
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு – தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து மோடி வலியுறுத்து!
புதுடில்லி, ஆகஸ்ட் 24 – இந்தியாவிற்கு வருகை மேற்கொண்டிருக்கும் இலங்கையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஒருங்கிணைந்த இலங்கை என்ற வரையறைக்குள்...