Tag: நரேந்திர மோடி
அமைச்சரவையில் யார்? மோடி தீவிர ஆலோசனை!
புது டில்லி, மே 24 - மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைப்பது குறித்து பா.ஜ.க., மூத்த தலைவர்களுடன் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
மோடி,...
நரேந்திர மோடியைக் கொல்ல தீவிரவாதிகள் சதியா?– திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!
புதுடில்லி, மே 23 – பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கான பாதுகாப்பு வளையங்கள் மேலும் இறுக்கமாகி வருகின்றன. இந்த நடவடிக்கை எல்லா இந்தியப் பிரதமர்களைப் போல்தான் என்றாலும், நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளிடம் இருந்து...
செல்லியல் பார்வை: பாகிஸ்தான்,இலங்கைக்கு அழைப்பு – மோடி வெளிநாட்டு கொள்கையில் ஆரம்பமே சொதப்பல்
மே 23 - இந்திய மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்த நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கை, முதல் கட்டத்திலேயே பலத்த விவாதத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
வெளிநாட்டுக் கொள்கையில் மிகுந்த மாற்றங்களைக்...
பிரதமராக போகும் மோடிக்கு, சோனியா காந்தி வாழ்த்து!
டெல்லி, மே 23 - நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமராக போகும் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், எதிர்க்கட்சிகளான...
நரேந்திர மோடிக்கு அப்துல் கலாம் சொன்ன முக்கிய 3 அறிவுரைகள்!
டெல்லி, மே 23 - நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த அப்துல் கலாம், அவருக்கு 3 முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார். இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடியை,...
பிரேமலதா விஜய்காந்தை மனம் திறந்து பாராட்டிய மோடி!
புதுடெல்லி, மே 21 - புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா நாடாளுமன்ற குழு கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின்...
அதிபரைச் சந்தித்தார் மோடி – அரசாங்கம் அமைக்க கடிதம் வழங்கப்பட்டது- மே 26 பதவியேற்பு!
புதுடில்லி, மே 20 - இந்தியப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பாஜக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளதை அடுத்து, இன்று புதுடில்லியிலுள்ள இந்திய அதிபர் மாளிகைக்கு சென்று இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியை...
நாடாளுமன்ற வாயிலில் விழுந்து வணங்கிய நரேந்திர மோடி!
டெல்லி, மே 20 - நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நரேந்திர மோடி, நாடாளுமன்ற வாயிலில் விழுந்து வணங்கினார்.
நாடாளுமன்றத்துக்கு பாஜக தலைவர்கள் புடை சூழ வந்த...
24-ஆம் தேதி பதவியேற்கிறார் மோடி!
புதுடில்லி, மே 20 - நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொள்வார் என கூறப்படுகிறது. மோடியின் பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் உள்ள போர்கோர்ட்டில் நடைபெறும் என கூறப்படுகிறது.
இங்கு...
மோடியை பாராட்டி “மீண்டும் ஒரு சுதந்திரம்” எனும் வீடியோ ஆல்பம் தயாரிக்கிறார் ராகவா லாரன்ஸ்!
சென்னை, மே 20 - சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக வீடியோ ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, பாரதப் பிரதமரான...