Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் மோடி!

டெல்லி, மே 20 - பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முறைப்படி தலைவராக (பிரதமராக) இன்று நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்படுகிறார். பின்னர்...

மோடியை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து!

டெல்லி, மே 20 - பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் நரேந்திர மோடியையும்...

“தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு” – மோடி ஜெயலலிதாவுக்கு தொலைபேசி வழி உறுதி

புதுடில்லி, மே 19 - தனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திரமோடி தொலைபேசி வழி நன்றி தெரிவித்தார். அப்போது, தமிழக அரசுக்கு, தன் தலைமையிலான மத்திய...

காசி விஸ்வநாதர் ஆலயத்தில், கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து மோடி பிரார்த்தனை

வாரணாசி, மே 17 – சில நாட்களுக்கு முன்னர்தான் நரேந்திர மோடி, அவர் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் ஒரு மாபெரும் கூட்டத்தில் பேசுவதற்கு தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டார். அதே நாளில் அவர் வாரணாசி...

மக்கள் வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் – நரேந்திர மோடி

ஆமதாபாத், மே 17 - மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் எனவும், நாட்டை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளதாகவும் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கூறினார். பா.ஜ., அமோக...

அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு ஒபாமா அழைப்பு!

வாஷிங்டன், மே 17 - நேற்று வெளியான நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க 283 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து நரேந்திர மோடி தலைமயில் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடியின் வெற்றிக்கு உலக...

ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய பாஜக!

டெல்லி, மே 15 - நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுடன் பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற...

மோடியுடன் பா.ஜ.க தலைவர்கள் இன்று சந்திப்பு!

அகமதாபாத், மே 14 –நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில் பா.ஜ.க, மூத்த தலைவர்களான ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, நிதின் கட்காரி ஆகியோர் நரேந்திரமோடியை சந்தித்து பேச உள்ளனர். இவர்கள் மூன்று...

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது – மோடி குற்றச்சாட்டு!

டெல்லி, மே 9 - தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி, கடந்த மூன்று...

நான் ஒருவேளை தோற்றால் மீண்டும் டீ விற்க போய்விடுவேன்- நரேந்திர மோடி

லக்னோ, மே 6 – நான் தோற்றால் டீ விற்க கிளம்பி விடுவேன். என்னுடைய டீ கூஜா தயாராக இருகின்றது என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அமேதி தொகுதியில் ராகுல்...