Home Tags நியூசிலாந்து

Tag: நியூசிலாந்து

நியூசிலாந்து பள்ளி வாசல் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

கிரிஸ்ட்சர்ச் - (மலேசிய நேரம் காலை 9.45 மணி நிலவரம்) அமைதியான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் சற்று முன் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றதாக...

குழந்தைப் பிறப்பை எதிர்நோக்கியிருக்கும் நியூசிலாந்து பிரதமர்!

வெலிங்டன் - கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்தின் 40-வது பிரதமராகப் பதவியேற்ற ஜாசிண்டா அடெர்ன், தான் கருவுற்றிருப்பதாகவும், ஜூன் மாதம் குழந்தைப் பிறப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார். இதன் மூலம்,...

பெர்சமா ஷீல்டு 2017: போர்க்கப்பல்களின் பிரமிக்க வைக்கும் காட்சி!

(பெர்சமா ஷீல்டு 2017 -க்காக ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்துப் போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரமிக்க வைக்கும் காட்சி) படம்: ஆஸ்திரேலியக் கடற்படை டுவிட்டர்

நியூசிலாந்தில் 400 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின! 300 திமிங்கிலங்கள் இறந்தன!

வெலிங்டன் - நியூசிலாந்து கடற்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 400 திமிங்கிலங்கள், கரை ஒதுங்கியுள்ளன. இதுவரை அந்நாட்டு வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை எனக் கூறப்படுகின்றது. கரை ஒதுங்கியிருக்கும் 400 திமிங்கிலங்களில்...

நியூசிலாந்து பிரதமராக பில் இங்கிலிஷ் தேர்வு!

வெல்லிங்டன் - பரவலாக எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நியூசிலாந்தின் புதிய பிரதமராக பில் இங்கிலிஷ் (படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளும் கன்சர்வேடிவ் நேஷனல் கட்சி கூட்டணியின் தலைவராக 54 வயதான பில் இன்று திங்கட்கிழமை...

நியூசிலாந்து நிலநடுக்கம்: இருவர் பலி!

வெலிங்டன் - நியூசிலாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்ட் சர்ச் பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் இருவர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இடங்களில் சாலைகளில் விரிசல்களும், கட்டிடங்களில்...

நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!

வெல்லிங்டன் - நியூசிலாந்தின் தென் தீவை உலுக்கியுள்ள 7.8 புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பொது தற்காப்புத் துறை சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரையை நோக்கி சுனாமி அலைகள் எந்த...

பினாங்கில் பிறந்தவர் நியூசிலாந்தில் மேயரானார்!

கோலாலம்பூர் - பினாங்கில் பிறந்தவரான கே.குருநாதன், நியூசிலாந்த் நாட்டின் வெலிங்டன் மாகாணத்தின் கப்பிட்டி கோஸ்ட் பகுதியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடப்பு மேயர் உட்பட மற்ற 5 வேட்பாளர்களைத் தோற்கடித்து அவர் இந்த வெற்றியை அடைந்துள்ளார். 2016...

7.1 புள்ளி நிலநடுக்கம் நியூசிலாந்தைத் தாக்கியது!

  வெல்லிங்டன் – இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரைகளை 7.1 புள்ளிகள் வலுவான நிலநடுக்கம் தாக்கி அதிர வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கடற்கரையோரங்களையும், நீர்நிலைகளையும் தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. கடலுக்கடியில் உருவான...

டி20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது!

தரம்சாலா - இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளின் வரிசையில் இன்று தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில், நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி...