Home Tags நியூசிலாந்து

Tag: நியூசிலாந்து

கிரிஸ்ட்சர்ச்: முகமட் ஹசிக் நல்லடக்கம்

கிரிஸ்ட்சர்ச் - கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 15) நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட மலேசிய இளைஞர், முகமட் ஹசிக் முகமட் தார்மிசி அந்தத் தாக்குதலில் மரணமடைந்தார்...

மலேசிய ஒருமைப் பாட்டுக்கு தலைநகரில் அமைதிப் பேரணி

புத்ராஜெயா: அண்மையில் கொடூரமான துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி தம் இன்னுயிரை நியூசிலாந்து வழிபாட்டுத் தலத்தில் துறந்தவர்களுக்காக மரியாதை செலுத்தவும் மலேசியர்களின் ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்தவும் எதிர்வரும் சனிக்கிழமை மார்ச் 23-ஆம் நாள் காலையில்...

கிரிஸ்ட்சர்ச்: காணாமல் போனதாகக் கூறப்பட்ட இளைஞர் காலமானார்!

கோலாலம்பூர்:  கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட மலேசிய இளைஞர், முகமட் ஹபிக் முகமட் தார்மிசி காலமானார் என்ற செய்தியை இன்று வியாழக்கிழமை, விஸ்மா...

நியூசிலாந்து தாக்குதலுக்குப் பிறகு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன!

கோலாலம்பூர்: கடந்த வெள்ளியன்று நியூசிலாந்தில் இரு பள்ளிவாசல்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண்...

கிரிஸ்ட்சர்ச்: 3 மலேசியர்கள் தேறி வருகின்றனர் – ஒருவரைக் காணவில்லை

கிரிஸ்ட்சர்ச் : கிரிஸ்ட்சர்ச் சம்பவத்தில் காயம்பட்ட 3 மலேசியர்களும் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருந்து வருகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முகமட் தர்மிசி ஷூயிப் (46), ரஹிமி அகமட் (39),...

கிரிஸ்ட்சர்ச்: காயமடைந்த 3 மலேசியர்களுக்கு தரமிக்க மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்!

கிரிஸ்ட்சர்ச் : கிரிஸ்ட்சர்ச்சிலுள்ள இரு வெவ்வேறு பள்ளிவாசல்களில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த மூன்று மலேசியர்களுக்கு தரமிக்க சிகிச்சை அளிக்கப்படுவதை மலேசிய அரசாங்கம் உறுதி செய்யும் என சைபுடின் அப்துல்லா...

கிரிஸ்ட்சர்ச் சம்பவம் : 2 மலேசியர்கள் மருத்துவமனையில் – ஒருவர் காணவில்லை

கிரிஸ்ட்சர்ச் - நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடைபெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரண்டு மலேசியர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வேளையில், ஒருவரைக் காணவில்லை என மலேசிய...

கிரிஸ்ட்சர்ச்: 49 பேர் பலி, 20 பேருக்கு காயம்!

கிரிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகிகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரையிலும் 49 பேர் உயிரிழந்துள்ளதாக நியூசிலாந்தின் காவல் துறை ஆணையர் மைக் புஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், 20 பேர்...

கிரிஸ்ட்சர்ச்: 40 பேர் பலி, இரு மலேசியர்களின் நிலை கேள்விக்குறி!

கிரிஸ்ட்சர்ச்: (மலேசிய நேரம் பிற்பகல் 2:40 மணி நிலவரம்- கூடுதல் தகவலுடன்) நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் இதுவரையிலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக நியூசிலாந்தின் பிரதமர்...

நியூசிலாந்து பள்ளிவாசல் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, 9 பேர் பலி!

கிரிஸ்ட்சர்ச்: (மலேசிய நேரம் நண்பகல் 12:30 மணி நிலவரம்- கூடுதல் தகவலுடன்) நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் இருவரையிலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர்...