Home Tags நியூசிலாந்து

Tag: நியூசிலாந்து

டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: இந்தியா முதல் ஆட்டத்திலேயே நியூசிலாந்திடம் 47 ஓட்டங்களில் மோசமான...

நாக்பூர் – செவ்வாய்க்கிழமை இரவு டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணக் கோப்பைக்கான போட்டியில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டத்தில், இந்தியா நியூசிலாந்திடம் படுமோசமான முறையில் தோல்வி கண்டது. முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா...

தடை செய்யப்பட்ட நியூசிலாந்தின் “மனுகா” தேன் நிறுவனத்தை புதிய நிறுவனம் வாங்கியது!

புத்ராஜெயா – நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற ‘மனுகா’ (Manuka)  தேன் இறக்குமதிக்கு மலேசிய சுகாதார அமைச்சு அண்மையில் திடீர் தடை விதித்துள்ளது. இத்தடை உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாகவும் அந்த அமைச்சு அறிவித்திருந்தது. நியூசிலாந்தில் இருந்து...

நியூசிலாந்து கடற்பகுதி அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

வெலிங்டன் - நியூசிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்க எதுவும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று காலை...

ரேடாரில் கோளாறு: நியூசிலாந்து நாட்டில் விமான சேவைகள் பாதிப்பு!

வெலிங்டன், ஜூன் 23 - தெற்கு பசிபிக் நாடுகளுக்கான வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முறையில் கோளாறு ஏற்பட்டதால் நியூசிலாந்து நாட்டில் விமான சேவைகள் முற்றிலுமாக முடங்கியது. அந்நாட்டு நேரப்படி மதியம் 2.48 மணியளவில் வான்...

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 6.3-ஆக பதிவு!

வெலிங்டன், ஏப்ரல் 25 - நியூசிலாந்தில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.3-ஆக பதிவானது. நாடு முழுவதும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரம் குறித்து இதுவரை...

பணிப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த மன்னிப்பு கேட்ட நியூசிலாந்து பிரதமர்!

நியூசிலாந்து, ஏப்ரல் 23 - உணவகத்தில் பணிப்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்ததற்காக நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ (John key) அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நியூசிலாந்து பிரதமர் ஜான் கீயின் வீட்டுக்கு அருகே உள்ள...

2014-ன் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு!

கோலாலம்பூர், ஜனவரி 8 - 21 விமான விபத்துகள், 986 இறப்புகள் என விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான வருடமாக 2014-ம் ஆண்டு கருதப்பட்டு வரும் நிலையில், 'AirlineRatings.com' என்ற வலைத்தளம், கடந்த ஆண்டில் பாதுகாப்பான பயணத்தை...

நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: ரிக்டரில் 6 ஆக பதிவு!

கிறிஸ்ட்சர்ச், ஜனவரி 6 - நியூசிலாந்தின் பெரிய நகரங்களில் கிறிஸ்ட்சர்ச்சும் ஒன்று. அதன் அருகே ஆர்தஸ் பாஸ் என்ற இடத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள்...

நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு!

வெலிங்டன், நவம்பர் 17 - நியூசிலாந்து நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக சுனாமி எச்சரிகை விடுத்தனர்....

கருணை அடிப்படையில் 27 திமிங்கலங்கள் சுட்டுக்கொலை!

ஆக்லாந்து, ஜன 7 - உலகிலேயே அதிக கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குமிடமாக நியூசிலாந்து கடற்பகுதிகள் உள்ளன. இங்கு வருடத்திற்கு 300 டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,...