Home Tags நிலநடுக்கம்

Tag: நிலநடுக்கம்

துருக்கி-சிரியா நிலநடுக்க மரண எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியது

அங்காரா : துருக்கியிலும் சிரியாவிலும் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தினால் இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,000-ஐ கடந்துள்ளது. காயமடைந்தவர்களையும் உயிர்பிழைத்தவர்களையும் மீட்புக் குழுவினர் காப்பாற்றி இடிபாடுகளுக்கிடையே வெளியே கொண்டு வரும் காணொலிக்...

துருக்கி-சிரியா நிலநடுக்க மரண எண்ணிக்கை 7,800 – மீட்புப் பணிகள் சுணக்கம்

அங்காரா : துருக்கியிலும் சிரியாவிலும் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்தும் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளாலும் இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,800-ஐ கடந்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்கிடையில்...

துருக்கி-சிரியா நிலநடுக்க மரண எண்ணிக்கை 3,700 ஆக உயர்வு

அங்காரா : துருக்கியின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மோசமான சேதங்கள் ஏற்பட்டதோடு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,700-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நூற்றுகணக்கானோர் இன்னும் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருக்கலாம்...

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் 2,300 பேர் மரணம்

அங்காரா : துருக்கியின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மோசமான சேதங்கள் ஏற்பட்டதோடு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,300-க்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரையில் மலேசியர்கள் யாரும் இந்த...

ஈரானில் நிலநடுக்கம் – 3 பேர் மரணம்

டெஹ்ரான் : இன்று சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள ஹோர்மோஸ்கான் மாநிலத்தில்...

இந்தோனிசியா, பெக்கான் பாருவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் – கிள்ளான் பள்ளத்தாக்கிலும் அதிர்வுகள்

ஜாகர்த்தா : இந்தோனிசியாவின் பெக்கான் பாரு வட்டாரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் ரிக்டர் 6.2 புள்ளி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கு வரை உணரப்பட்டதாக பொதுமக்கள் சமூக...

தென் பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

மணிலா : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் 3.14 மணியளவில் (உள்ளூர் நேரம்) 36 கிலோமீட்டர்...

நியூசிலாந்தில் 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது

வெலிங்டன் : நியூசிலாந்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் 8.1 ரிக்டர் அளவில் பதிவானது. அதன் பின்னர் வடக்கு தீவின் சில கடலோரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்ல முயன்றதால்...

துருக்கி, கிரேக்கத்தில் நிலநடுக்கம்- 22 பேர் பலி

அங்காரா: ஏகன் கடலில் ஏற்பட பயங்கர நிலநடுக்கம் துருக்கி, கிரேக்கம் நாடுகளை தாக்கியுள்ளது. 6.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் உள்ள சாமோஸ் தீவில் இருந்து வடகிழக்கு திசையில் 13...

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இமயமலைத் தொடரில் ஏற்பட உள்ளது

புது டில்லி: இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கு நிகரான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இமயமலைத் தொடரில் ஏற்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ரிக்டர் அளவு 8 அல்லது அதற்கு மேல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இமயமலைத் தொடரை...