Home Tags நெகிரி செம்பிலான்

Tag: நெகிரி செம்பிலான்

அனைத்து தொகுதிகளிலும் அம்னோவே போட்டியிட வேண்டுமென கூறவில்லை: முகமட் ஹாசன் விளக்கம்

சிரம்பான், ஆகஸ்ட் 4 - கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றி நெகிரி மாநிலத்தில் அம்னோவால் தனித்து ஆட்சியமைக்க இயலும் என தாம் ஒருபோதும் கூறவில்லை என அம்மாநில மந்திரிபெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்துள்ளார். நெகிரியில்...

சோதிநாதனின் தொகுதித் தலைவரும் – கிளைகளும் சுப்ராவுக்கு ஆதரவு தெரிவித்தனர்!

போர்ட்டிக்சன், ஜூலை 5 - நடந்து கொண்டிருக்கும் மஇகா கட்சியின் தலைமைத்துவப் போராட்டத்தில் இடைக்காலத் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா தரப்பை ஆதரிப்பதாக டத்தோ சோதிநாதனின் கிளை சார்ந்துள்ள தெலுக்கெமாங் தொகுதியின் தலைவரான...

சந்தையில் போலி ‘மைலோ’ – எச்சரிக்கை அவசியம்!

கோலாலம்பூர், மார்ச் 16 - மலேசியாவில் ‘மைலோ’ பயன்படுத்தாத வீடுகள் குறைவு என்றே கூறலாம். அந்த அளவிற்கு மலேசியர்கள் ‘மைலோ’ என்ற ஊட்டச்சத்து பானத்தை விரும்பி அருந்தி வருகின்றார்கள். இதன் காரணமாக, எல்லா உணவுக்...

முதலில் விவாகரத்து, பிறகே மதமாற்றம்: நெகிரி மாநிலத்தில் சட்டத் திருத்தம்!

கோலாலம்பூர், பிப்ரவரி 6 - நெகிரி செம்பிலானில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய சட்டத்தின்படி, இனி இஸ்லாத்தை தழுவ விரும்பும் திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ தனது வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்ய வேண்டும் என்பது...

நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் எல்.மாணிக்கம் டத்தோ விருது பெற்றார்!

சிரம்பான், ஜனவரி 14 - நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், ஜெரம் பாடாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எல்.மாணிக்கத்திற்கு (படம்) இன்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில ஆளுநரின் பிறந்த...

நெகிரி செம்பிலான் பாஸ் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் சப்ரிசல் தர்மிசான் மரணம்!

தும்பாட், செப்டம்பர் 20 - கோல கிராய் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில், பாஸ் கட்சியின் நெகிரி செம்பிலான் மாநில இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் சப்ரிசல் தர்மிசான் உயிரிழந்தார். கிளந்தான்...

முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவர் ராஜகோபாலு மரணம்!

சிரம்பான், ஆகஸ்ட் 25 - முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவரும், ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டி.ராஜகோபாலு இன்று காலை மாரடைப்பால் காலமானார். மாநில செயற்குழு உறுப்பினராக இரண்டு முறை பதவி...

வழிப்பறி கொள்ளையனால் தாக்கப்பட்ட கன்னியாஸ்திரி மரணம்!

சிரம்பான், மே 21 - வழிப்பறி கொள்ளையன் ஒருவனால் தலைக்கவசம் கொண்டு கடுமையாகத் தாக்கப்பட்டு, சிரம்பான் மருத்துவமனையில் கடந்த 6 நாட்கள் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த கன்னியாஸ்திரி ஜூலியானா லிம் ,சிகிச்சை பலனின்றி நேற்று...

நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகராக அலாவுதீன் நியமனம்

சிரம்பான், ஜூன் 17 - நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை சேர்ந்த 36 உறுப்பினர்கள் இன்று காலை விஸ்மா நெகிரியில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அலாவுதீன்(படம்) சபாநாயகராக...

நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் 10 பேர் இன்று உறுதிமொழி

சிரம்பான், மே 22 - நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை ஸ்ரீ மெனாந்தியில் உள்ள அரண்மனையில், யாங்டி பெர்த்துவான் பெசார் துவாங்கு முக்ரில் துவாங்கு முனாவீர்...