Tag: நெகிரி செம்பிலான்
முதலில் விவாகரத்து, பிறகே மதமாற்றம்: நெகிரி மாநிலத்தில் சட்டத் திருத்தம்!
கோலாலம்பூர், பிப்ரவரி 6 - நெகிரி செம்பிலானில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய சட்டத்தின்படி, இனி இஸ்லாத்தை தழுவ விரும்பும் திருமணமான ஆணோ அல்லது பெண்ணோ தனது வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்ய வேண்டும் என்பது...
நெகிரி செம்பிலான் பாஸ் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் சப்ரிசல் தர்மிசான் மரணம்!
தும்பாட், செப்டம்பர் 20 - கோல கிராய் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில், பாஸ் கட்சியின் நெகிரி செம்பிலான் மாநில இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் சப்ரிசல் தர்மிசான் உயிரிழந்தார்.
கிளந்தான்...
முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவர் ராஜகோபாலு மரணம்!
சிரம்பான், ஆகஸ்ட் 25 - முன்னாள் நெகிரி செம்பிலான் மஇகா தலைவரும், ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ டி.ராஜகோபாலு இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
மாநில செயற்குழு உறுப்பினராக இரண்டு முறை பதவி...
வழிப்பறி கொள்ளையனால் தாக்கப்பட்ட கன்னியாஸ்திரி மரணம்!
சிரம்பான், மே 21 - வழிப்பறி கொள்ளையன் ஒருவனால் தலைக்கவசம் கொண்டு கடுமையாகத் தாக்கப்பட்டு, சிரம்பான் மருத்துவமனையில் கடந்த 6 நாட்கள் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த கன்னியாஸ்திரி ஜூலியானா லிம் ,சிகிச்சை பலனின்றி நேற்று...
நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகராக அலாவுதீன் நியமனம்
சிரம்பான், ஜூன் 17 - நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை சேர்ந்த 36 உறுப்பினர்கள் இன்று காலை விஸ்மா நெகிரியில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அலாவுதீன்(படம்) சபாநாயகராக...
நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் 10 பேர் இன்று உறுதிமொழி
சிரம்பான், மே 22 - நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை ஸ்ரீ மெனாந்தியில் உள்ள அரண்மனையில், யாங்டி பெர்த்துவான் பெசார் துவாங்கு முக்ரில் துவாங்கு முனாவீர்...
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக முகமட் ஹாசான் மீண்டும் நியமனம்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மே 11 – நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் (படம்) மூன்றாவது...
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாராக மீண்டும் முகமட் ஹஸ்ஸான் நியமனம்
சிரம்பான், மே 09 – நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராக அம்மாநில தேசிய முன்னணி தலைவரான டத்தோஸ்ரீ முகமட் ஹஸ்ஸான் வரும் சனிக்கிழமை, பேரரசர் துங்கு முக்ரீஸ் முன்னிலையில் இஸ்தானா பெசார்ஸ்ரீ மெனான்டியில்...
நெகிரிசெம்பிலான் சட்டமன்றம் நேற்று தானாக கலைந்தது
சிரம்பான், மார்ச் 28- நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் மலேசியாவில் இயல்பாக கலைந்த முதல் மாநில சட்டமன்றமாக நெகிரி செம்பிலான் மாநிலம் திழ்கிறது.
கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 36 இடங்களில்...
நெகிரி செம்பிலான் மார்ச் 27ஆம் தேதி இயல்பாகவே கலையும் முதல் மாநில சட்டமன்றம்!
மார்ச் 25 – நாளையோ அல்லது மார்ச் 27ஆம் தேதியோ தேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைமைத்துவம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிப்பு எதனையும் செய்யாவிட்டால், மார்ச் 27ஆம் தேதி நெகிரி செம்பிலான மாநில சட்டமன்றம்...