Home Tags நேப்பாள் (*)

Tag: நேப்பாள் (*)

ஏழை பிரதமர்கள் பட்டியலில் நேபாள பிரதமர் முதலிடம்!

காத்மண்டு, டிசம்பர் 10 - ஏழை பிரதமர்கள் பட்டியலில் நேபாள பிரதமர் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு சொந்தமாக 3 செல்பேசிகள் மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் 74 வயதான சுஷில் கொய்ராலா  கடந்த...

நேபாளத்தில் 2000 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து: 18 பேர் பலி! 50 பேர்...

காத்மண்டு, டிசம்பர் 9 - நேபாள தலைநகர் காத்மண்டுவில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 18 பேர் பலியாகினர். மலை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து அதிக மக்கள் இருந்ததால் சரிந்து விபத்திற்குள்ளானது. இதில் 18 பேர்...

நேபால் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து 25 பேர் பலி!

காத்மாண்டு, அக்டோபர் 7 - நேபாலின் தலைநகர் காத்மாண்டுவின் மேற்குப் பகுதியில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் பேருந்து ஒன்று 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்....

நேபாளத்தில் தொடரும் கன மழை – 240 பேர் பலி!

காத்மாண்டு, ஆகஸ்ட் 18 – நேபாளத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக கடந்த 2 வாரத்தில் மட்டும் 240 பேர் பலியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த இரு வாரங்களாக பலத்த...

நவம்பர் 26-ல் சார்க் நாடுகளின் மாநாடு!

காத்மாண்டு, ஆகஸ்ட் 8 - சார்க் நாடுகள் பங்கேற்கும் 18-வது மாநாடு, வரும் நவம்பர் மாதம் 26-ம் தேதி நேபாளத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக உதவி செய்தித்...

விற்பனையாகும் நேபாள மக்களின் சிறுநீரகங்கள் – குற்றப் பின்னணியில் சர்வதேச வலை!

காத்மாண்டு, ஜூன் 28 - இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏழை மக்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் தொழில் தங்கு தடை இன்றி நடைபெற்று வருகின்றது. சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற நாடாக விளங்கி வரும் நேபாளத்தில், வீதி...

நேபாளத்தில் போர் குற்றம் புரிந்தோருக்கு பொது மன்னிப்பு!

ஏப்ரல் 12 - நேபாளத்தில் போர் குற்றம் புரிந்தோருக்கு பொது மன்னிப்பு அளிப்பதற்கான தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நேபாளத்தில் உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பொது...