Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

அன்வார் 92 நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாமன்னரைச் சந்திக்கிறார்

பெட்டாலிங் ஜெயா - இன்று காலையில் துன் மகாதீரைச் சந்தித்த பின்னர் இங்குள்ள ஈஸ்டின் தங்கும் விடுதிக்கு வந்து பக்காத்தான் தலைவர்களைச் சந்தித்த பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆட்சி அமைக்கப்...

மகாதீரின் அறிவிப்பு, மாமன்னர் உரிமையை மீறியச் செயல்!- நம்பிக்கைக் கூட்டணி

மக்களவை அமர்வில் பெரும்பான்மை அறிவிக்கப்படும் என்று மாமன்னருக்கு முன்னமே மகாதீர் அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு தெரிவித்துள்ளது.

ஜோகூர் நம்பிக்கைக் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், ஜோகூர் சுல்தானை உடனே சந்திக்க விண்ணப்பம்!

தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினரகள் ஜோகூர் சுல்தானை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் முன்னேற்பாடற்ற சந்திப்புக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்!

கோலாலம்பூர்: பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஈஸ்டின் தங்கும் விடுதியில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் முன்னேற்பாடற்ற சந்திப்புக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்திற்காக தங்கும் விடுதியின் முன்பு கூடியிருந்ததாக அறியப்படுகிறது. கூட்டத்தில்...

நம்பிக்கைக் கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டியது, பிரதமர் தேர்வு நாளை அறிவிக்கப்படும்!

செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் அடுத்த பிரதமர் குறித்த ஒருமித்த கருத்தை எட்டியிருப்பதாகவும் அந்த முடிவு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜோகூர் மாநில அரசாங்கமும் பெரும்பான்மையின்றி ஊசலாடுகிறது

நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியிருக்கும் குழப்பமான சூழ்நிலையில் பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களை அடுத்து மாநில அரசாங்கம் ஊசலாடும் மற்றொரு மாநிலமாக ஜோகூர் உருவெடுத்துள்ளது.

பேராக், மலாக்கா சட்டமன்றங்களில் நம்பிக்கைக் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது

கோலாலம்பூர் - மலேசியாவின் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி செய்து வரும் இரண்டு மாநிலங்களில் அது பெரும்பான்மையை இழந்துள்ளது. அவ்வாறு மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் - அகமட் பைசால் அசுமு (படம்)...

பதவி மாற்றம் தேதி நிர்ணயிக்கப்பட்டால் பெர்சாத்து கூட்டணியை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை!

டாக்டர் மகாதீருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறுவதை பரிசீலிக்கும் என்று அக்கட்சி எச்சரித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“பதவி விலகலைப் பற்றி நானே முடிவு செய்வேன்!”- துன் மகாதீர்

பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதா இல்லையா என்பதை தாம் முடிவு செய்ய இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

பிப்ரவரி 21 நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்தில் பதவி விலகல் தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும்!

பிப்ரவரி இருபத்து ஒன்று நம்பிக்கைக் கூட்டணி கூட்டத்தில் பதவி விலகல் தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும் சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் அணி கேட்டுக் கொண்டுள்ளது.