Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

“விமானம் பாதை மாறிப் போயிருக்கும்” – மகாதீர் மீண்டும் குற்றச்சாட்டு!

லங்காவி - தனது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டவுடன், அந்த விமான நிறுவனம் உடனடியாக மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்ததாகக் கூறப்படுவதை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...

புக்கிட் மெலாவத்தி: வேட்புமனுத் தாக்கலின் போது நடந்தது என்ன? – சிவமலர் விளக்கம்!

கோலாலம்பூர் - கோல சிலாங்கூர் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத்தில் பிகேஆர் சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சிவமலர் கணபதி, நேற்று சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்ற...

வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக தியான் சுவா நீதிமன்றம் செல்லலாம்: தேர்தல் ஆணையர்

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவின் வேட்புமனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது. வழக்கு ஒன்றில் ஷா ஆலம் நீதிமன்றம் அவருக்கு விதித்த 2000...

மறதியா? அலட்சியமா? – வாய்ப்பை இழந்த 2 பிகேஆர் இந்திய வேட்பாளர்கள்!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் இன்று சனிக்கிழமை 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான், பாஸ் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களைத்...

வாங்சா மாஜூ: மைகார்டு சமர்ப்பித்ததால் டான் இயூ கியூ வேட்புமனு ஏற்கப்பட்டது!

கோலாலம்பூர் - வாங்சா மாஜூ நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடும் டத்தின் படுகா டான் இயூ கியூ, இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த போது, தனது அடையாள அட்டையை...

தேர்தல் 14: லங்காவி வேட்புமனுத் தாக்கல் மையத்தில் மகாதீர்!

லங்காவி - 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஏப்ரல் 28-ம் தேதி, சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது,...

பாரிசானை மூழ்கடிக்கும் அளவிற்கு ‘மலாய் சுனாமி’ வலுவாக இல்லை – ஆய்வு தகவல்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் சில மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு இருந்தாலும் கூட, எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியில் அமரும் அளவுக்கு அந்த ஆதரவு வலுவாக இல்லையென மெர்டேக்கா மையத்தின் ஆய்வறிக்கை...

அன்வாருக்கு பாரிசான் சகல வசதிகளை அளித்திருப்பது ஏன்? – சந்தேகப்படும் அரசியல் ஆய்வாளர்!

கோலாலம்பூர் - ஓரினச்சேர்க்கை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில்...

பெர்சாத்து வேட்பாளர்கள் மகாதீரின் புகைப்படத்தைப் பயன்படுத்தலாம் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரப் பொருட்களில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதில் உள்ள வரம்புகள் குறித்து தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்...

வான் அசிசா: ‘பிகேஆரில் ஒரே அணி தான் – அது எனது அணி’

கோலாலம்பூர் - பிகேஆர் வேட்பாளர்கள் பட்டியலில், சிலரது பெயர் விடுபட்டிருப்பதால், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மறுத்திருக்கிறார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய வான்...