Home Tags பராக் ஒபாமா

Tag: பராக் ஒபாமா

பூங்காவுக்குள் நுழைந்து சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஒபாமா!

வாஷிங்டன், மே 20 - அமெரிக்கவின் வாஷிங்டன் நகரில் உள்ள 'ஃபிரண்ட்ஷிப் பார்க்கில்' 'பேஸ் பால்' விளையாட்டு பயிற்சியில் சிறுவர் - சிறுமியர் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக அங்கு நுழைந்த...

அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு ஒபாமா அழைப்பு!

வாஷிங்டன், மே 17 - நேற்று வெளியான நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க 283 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து நரேந்திர மோடி தலைமயில் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடியின் வெற்றிக்கு உலக...

ஒபாமாவைக் கொல்லத் திட்டமிட்டவருக்கு மரணதண்டனை!

ஸூஃபால்ஸ், மே 16 - அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கொல்லத் திட்டமிட்ட நபருக்கு மரணதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் மெக்வே (44) என்ற மனநிலை சரியில்லாத நபர், கடந்த...

இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருக்கிறேன் – ஒபாமா!

வாஷிங்டன், மே 14 - மிகப் பெரிய தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘‘இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு9...

பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார் ஒபாமா!

பிலிப்பைன்ஸ், ஏப்ரல் 29 - 3 நாள் மலேசிய வருகையை முடித்துக்கொண்டு நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் புறப்பட்டு சென்றார். (ஒபாமாவை பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோ வரவேற்ற காட்சி) மணிலா சென்றடைந்த அவரை பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ...

மலேசியா உட்பட ஆசிய நாடுகளுக்கு ஒபாமா சுற்று பயணம்!

வாஷிங்டன், ஏப்ரல் 24 - நான்கு நாடுகள் அடங்கிய ஆசிய சுற்றுப்பயணத் திட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று தொடங்கினார். அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு பணிநிறுத்தத்தினால், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் ரத்தான...

போர்ட் ஹுட் சம்பவம்: தீவிர விசாரணை நடத்தப்படும் – ஒபாமா

போர்ட் ஹுட், ஏப்ரல் 4 - அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள போர்ட் ஹுட் இராணுவத் தளத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நினைத்து மிகவும் கவலையடைந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து...

அமெரிக்கா,ஜப்பான்,தென் கொரியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை!

நெதர்லாந்து, மார்ச் 22 - நெதர்லாந்து நாட்டின் திஹேக் நகரில் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் உலகின் 58 நாடுகள் பங்கேற்கும் அணு பாதுகாப்பு மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ...

“அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர் ஒபாமா” – போபி ஜிண்டால் சாடல்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} வாஷிங்டன், மார்ச் 9 – போபி ஜிண்டால் அமெரிக்காவின் முதலாவது இந்திய வம்சாவளி மாநில ஆளுநராக லூசியானா ஆளுநராக (கவர்னராக)...

திபெத் தலைவர் தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தார்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} வாஷிங்டன், பிப்.22 - சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, திபெத்திய ஆன்மீகத் தலைவர்தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சந்தித்தார். வெள்ளைமாளிகையில்...