Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

தீவிரவாதி லக்வியை விடுதலை செய்தது பாகிஸ்தான்! 

இஸ்லாமாபாத், ஏப்ரல் 11 - மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜகியுர் ரஹ்மான் லக்வி (55) நேற்று ராவல்பிண்டி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி...

ஏமனில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானிடம் சவுதி அரேபியா கோரிக்கை!

இஸ்லாமாபாத், ஏப்ரல் 7 - ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. அதே நேரத்தில்...

பாகிஸ்தான் – இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்லமபாத், ஏப்ரல் 7 - பாகிஸ்தான்- இலங்கை இடையே அணு சக்தித் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின. இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பாகிஸ்தானுக்கு 3 நாள் சுற்றுப்...

சீனாவிடம் இருந்து 8 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பாகிஸ்தான் அரசு திட்டம்!

பெய்ஜிங், ஏப்ரல் 3 - சீனாவிடம் இருந்து 4 முதல் 5 பில்லியன் செலவில் எட்டு நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்தனர். இந்த திட்டம் நிறைவேறினால்...

பாகிஸ்தானில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – ஜெர்மனி கடும் கண்டனம்!

பெர்லின், மார்ச் 23 - பாகிஸ்தானில் குற்றவாளிகளுக்கு தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றி வருவதற்கு ஜெர்மன் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மரண தண்டனை மீதான தடை...

பாகிஸ்தான் கிறிஸ்துவ தேவாலயத்தில் தலிபான் தாக்குதல் – 15 பேர் பலி! 78 பேர்...

லாகூர் (பாகிஸ்தான்), மார்ச் 15 - கூட்டம் நிறைய இருந்த இரண்டு கிறிஸ்துவ தேவாலயங்களின் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் இதுவரை 15 பேர் உயிர்ப்பலியாகி இருப்பதாகவும், மேலும் 78...

பாகிஸ்தான் இரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு – மூன்று பெட்டிகள் தகர்ந்தன!

பலுசிஸ்தான், பிப்ரவரி 21 - பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று தீவிரவாதிகள் இரயில் தண்டவாளத்தில் 20 கிலோ வெடி மருந்துகளை வெடிக்கச் செய்ததால், நவாப் அக்பர் புக்தி எக்ஸ்பிரஸ் இரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்து விழுந்தன. எனினும், இதில்...

இராணுவ அணிவகுப்பு – சீன அதிபரை அழைக்கிறது பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத், பிப்ரவரி 5 - பாகிஸ்தானில் அடுத்த மாதம் 23-ம் தேதி முப்படை அணிவகுப்பு நடைபெற உள்ளது. அந்த அணி வகுப்பிற்கு தலைமையேற்க சீன அதிபர் ஜிங் பிங்கை அழைக்க, பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா கடந்த மாதம்...

தீவிரவாதத்தை முற்றிலும் ஒழியுங்கள் – பாகிஸ்தானுக்கு ஐநா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத், பிப்ரவரி 2 - பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷியா மசூதியில், கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். 60-க்கும் மேற்பட்டோர் பலியான இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர்...

பாகிஸ்தான் ஷியா மசூதியில் குண்டு வெடிப்பு – 50 பேர் பலி!

கராச்சி, ஜனவரி 31 - பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் மசூதி ஒன்றில் நேற்று பிற்பகலில் சக்தி வாய்ந்த வெடி குண்டு ஒன்று வெடித்தது. இதில் 50 பேர் உயிரிழந்தனர். 60-க்கும்...