Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ஜனநாயக புரட்சி – 3வது முறையாகப் பிரதமராகிறார் நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத், மே 13 - பாகிஸ்தானின்  65 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில்  ஜனநாயக புரட்சி நிகழ்ந்துள்ளது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, அதன் ஐந்தாண்டு பதவி காலம் முடித்து...

பாகிஸ்தானில் இன்று தேர்தல் தாக்குதல் நடத்துவோம் தலிபான்கள் எச்சரிக்கை

இஸ்லாமாபாத், மே 11- பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் நாளில் நாடு முழுவதும் தற்கொலைப்படை, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தெரிக் இ தலிபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் முதல் முறையாக ஜனநாயக...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல்

இஸ்லாமாபாத், மே 9-  பாகிஸ்தானில் நாளை மறுநாள் நாடாளுமன்றத் தேர்தல் உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் தேர்தலுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ள தீவிரவாதிகள், ஆங்காங்கே தாக்குதல்...

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் – இன்று முடிகிறது பிரசாரம்

இஸ்லாமாபாத், மே 9- பாகிஸ்தான் பொது தேர்தலுக்கான, அனல் பறக்கும் பிரசாரம் இன்று முடிவடைகிறது. பாகிஸ்தானில் நாளை மறுநாள் 342 இடங்களுக்கான பாராளுமன்ற  தேர்தல் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்...

ஒசாமா பின்லேடன் நினைவு தினம்- 500 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பேரணி

பாகிஸ்தான், மே 3- சர்வதேச நாடுகளை அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே 1ம் திகதி அன்று பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்காவின் 'நேவி சீல்' என்ற அதிரடிப்படையினரால் சுட்டுக்...

பெனாசிர் கொலை வழக்கில் ரஹ்மான் மாலிக்கிடம் விசாரணை நடத்த போலீசார் ‘திடீர்’ முடிவு

இஸ்லாமாபாத், ஏப்ரல் 30-  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, 27-12-2007 அன்று ராவல் பிண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர்...

அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே ரகசிய ஒப்பந்தம்

அமெரிக்கா, ஏப்ரல் 8- ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான்- அமெரிக்கா இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், பாகிஸ்தான்...

பாகிஸ்தானில் சீனாவின் அணு உலை:அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தை சீனா மீறுவதாக இந்தியா...

மார்ச் 26 - பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் சீனா அணு உலை கட்டுவதால் இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்கனவே 2 அணுமின் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில்...

‘ தீர்த்து கட்டுவோம்’- தலிபான் ; ‘சாவுக்கு அஞ்ச மாட்டேன் ’- முஷாரப்

இஸ்லாமாபாத், மார்ச்.23- பாகிஸ்தான் திரும்பவுள்ள முன்னாள் அதிபர் முஷாரப்பை தீர்த்துக்கட்டுவோம், இவரை கொல்ல தற்கொலைப்படையினர் தயாராகி விட்டனர் என்றும் அவரை பரலோகத்தில் அனுப்புவோம் என்றும் தலிபான் பயங்கரவாதிகள் ஆவேசமாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்....

முஷாரப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

பாகிஸ்தான், மார்ச் 22-பாகிஸ்தானின் முன்னா‌ள் அதிபர் பெனா‌சிர் புட்டோ கொலை மற்றும் பல வழக்குக‌ள் தொட‌ர்பாக பா‌கி‌ஸ்தா‌ன் மு‌ன்னா‌ள் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஸ் முஷாரப்பை 10 நா‌ட்களு‌க்கு கைது செ‌ய்ய‌க்கூடாது எ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌ம் மு‌ன்...