Home Tags பாகுபலி

Tag: பாகுபலி

வசூலில் சாதனை புரியும் ‘பாகுபலி’! இளமைத் தோற்ற அனுஷ்காவைக் காட்டாததே குறை!

சென்னை, ஜூலை 12 – திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே ‘பாகுபலி’ திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை புரிந்து வருகின்றது. ஏறத்தாழ, நான்காயிரம் தியேட்டர்களில் வெளியாகி, ரசிகர்களுக்குப்  புதிய திரைப்பட அனுபவத்தைத் தந்திருக்கும் 'பாகுபலி'...

பாகுபலியை விமர்சித்தார் ராம்கோபால் வர்மா!

சென்னை, ஜூலை 11- ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில், பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு,மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற...

‘பாகுபலி’க்காகக் கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டும்: மாணவர்கள் நையாண்டி!

ஹைதராபாத், ஜூலை 10- ஹாலிவுட் தரத்திற்கு இணையாகத் தயாராகி உள்ள 'பாகுபலி' திரைப்படத்தைக் காண வசதியாகக் கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். நேற்று உலகெங்கும் வெளியானது 'பாகுபலி'....

‘பாகுபலி’க்குப் பலத்த வரவேற்பு அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு மில்லியன் வசூல்!

நியூயார்க், ஜூலை 10- பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாகுபலி' திரைப்படத்திற்கு அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்புக் கிடைத்துள்ளது. அங்கு இப்படம் திரையிடப்பட்ட முதல் நாளே ஒரு மில்லியன் டாலர் வசூலித்துச் சாதனை...

திரைவிமர்சனம்: பாகுபலி – இந்திய சினிமாவின் இன்னொரு மைல் கல்! திரையரங்கில் பார்த்து ரசிக்க...

ஜூலை 10 - இந்திய சினிமாவின் 100 ஆண்டுகால அனுபவத்தை, உலகமே எதிர்பார்க்க இன்று வெளியான பாகுபலி படத்தில் காணமுடிந்தது. காட்சிகளிலும், தொழில்நுட்பத்திலும், இசையிலும் ஹாலிவுட் படங்களுக்கு ஈடாக, உலகத்தரத்தில் அத்தனை பிரம்மாண்டம்....

பாகுபலியைப் பார்த்துப் பிரமித்த தணிக்கைக் குழுவினர்!  

சென்னை, ஜூலை 6- இந்தியத் திரைப்பட வரலாற்றில் அதிகப் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், எஸ்.எஸ். ராஜமெளலியின் பாகுபலி. 3D-ல்( முப்பரிமாணக் காட்சியில்)  உருவான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கில் நேரடியாகத் தயாராகியுள்ளது; மேலும்,...

கின்னஸ் சாதனை படைக்கிறது பாகுபலி சுவரொட்டி!

திருவனந்தபுரம்,ஜூன் 29- நேற்று மாலை கொச்சியில், மலையாளப் பாகுபலி படத்தின் பாடல்களைப் படத்தின் நட்சத்திரங்களான பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா மற்றும் இயக்குநர் ராஜமௌலி  போன்றோர் கலந்து கொண்டு வெளியிட்டனர். பாகுபலி படத்தின் மொழிமாற்றுப் படம்...

பாகுபலி கண்டு பம்முகிறார் மகேஷ்பாபு!

ஆந்திரா, ஜூன் 27- மகேஷ்பாபு நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. முழு வேலைகளும் முடிந்து கோடையிலேயே வெளியாக வேண்டிய இப்படம், இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகுபலி படமும் கோடையில் வெளியாகிறது என்ற பயமே...

இந்திய சினிமாவே எதிர்பார்த்திருக்கும் பாகுபலி படத்தின் முன்னோட்டம் வெளியானது!

ஐதராபாத், ஜூன் 1 - 'மஹதீரா', 'நான் ஈ' உள்ளிட்ட படங்கள் மூலம் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்த ராஜமௌலியின் கனவுப் படமான பாகுபலியின் முன்னோட்டக் காட்சிகள் இன்று...