Home Tags பாகுபலி

Tag: பாகுபலி

63-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த படம் பாகுபலி! சிறந்த நடிகர் அமிதாப் பச்சன்!

கோலாலம்பூர் - இந்தியாவின் 63-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், முதற்கட்டமாக 2015-ம் ஆண்டின் சிறந்த படமாக ‘பாகுபலி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக பிக்கு படத்திற்காக அமிதாப் பச்சன்...

பாகுபலி படம் சீனாவில் 5000 திரையரங்குகளில் வெளியாகிறது!

சென்னை - எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகி, வசூலில் உலக சாதனை படைத்த திரைப்படம் பாகுபலி. இத்திரைப்படம், சீனாவின் 5000...

பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப் பாகுபலி தேர்வு!

ஐதராபாத்- கொரியாவின் புகழ்பெற்ற பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்க பாகுபலி படம் தேர்வாகியுள்ளது. மேலும்,ஆஸ்கார்’ போட்டியில் பங்கேற்கச் செய்யவும் முடிவு செய்து, ‘ஆஸ்கார்’ விருதுக் குழுவினருக்குப் ‘பாகுபலி’ படக் குழுவினர் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆசியாவில்...

ஆங்கிலம், சீன மொழிகளில் புதுப்பொலிவுடன் வரவிருக்கிறது பாகுபலி!

சென்னை, ஜூலை 31-பாகுபலி படத்தை ஆங்கிலம் மற்றும் சீன மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடவிருக்கிறார்கள். பாகுபலி திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் நேரடியாகவும், இந்தி மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகி, வசூலில் உலக சாதனைப்...

பிரதமர் மோடியால் பாராட்டப் பெற்ற பாகுபலி!

புதுடில்லி, ஜூலை 27- எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில், ரூ.250 கோடி செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும்...

பாகுபலிக்குப் பிறகும் வசூல் குறையாத பாபநாசம்!

சென்னை, ஜூலை 23- கமலுடன் கௌதமி நடித்துக் குறைந்த முதலீட்டில் தயாரான படமான பாபாநாசம் ஜூலை3 -ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றது. 250 கோடி முதலீட்டில் தயாரான பிரம்மாண்டப்...

பாகுபலியில் ‘பகடை’ என்ற வசனத்தால் சாதிப் பிரச்சினை: மதன்கார்க்கி விளக்கம்!

சென்னை, ஜூலை 23- "என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது..." என்று ஒரு வசனம் பாகுபலியில் இடம் பெற்றுள்ளது. இதில் வரும் 'பகடை' என்ற வசனம் தமிழ் நாட்டில்...

பாகுபலி” திரைப்படம் ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு!

மதுரை, ஜூலை 22- மதுரையில் பாகுபலி திரைப்படம் திரையிட்ட இரண்டு திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பாகுபலி திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக வசனம் இடம்பெற்றிருப்பதைக் கண்டித்து முழக்கமிட்டபடி வந்த புரட்சிப்...

பாகுபலியின் வசூலைக் கண்டு மிரண்ட சல்மான்கான்!

மும்பை, ஜூலை 18- இந்தியச் சினிமாவைப் பொருத்தவரை, பொதுவாக இந்திய அளவிலும் உலக அளவிலும் வசூலை வாரிக் குவிப்பவை இந்திப்படங்கள் தான். ஆனால், 250 கோடி பட்ஜெட்டில் உருவான ஒரு தெலுங்குப் படம், வெளியான...

வெளியான 6 நாளில் 230 கோடி வசூலித்துப் ‘பாகுபலி’ உலக சாதனை!

சென்னை, ஜூலை 16- மிகப் பிரமாண்டமானமுறையில் 250 கோடி ரூபாய்ச் செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி படம், ஜூலை 10 அன்று வெளியானது. வெள்ளியில் இருந்து புதன் வரை சுமார் 230 கோடி ரூபாய் வசூல் சாதனை...