Home Tags பாஜக

Tag: பாஜக

பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக – வைகோ அறிவிப்பு

சென்னை, டிசம்பர் 9 - பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திங்கட்கிழமை அறிவித்தார். தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைப்பதால் பாஜக கூட்டணியில் இனியும் நீடிக்க முடியாது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த...

பாஜகவிலிருந்து விலகுகிறதா மதிமுக? – நாளை வைகோ முக்கிய ஆலோசனை!

சென்னை, டிசம்பர் 8 - மதிமுகவின் உயர் மட்ட குழுக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது. இதில் பாஜக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து பொதுச் செயலாளர் வைகோ முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக...

5 தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து – பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்!

சென்னை, நவம்பர் 15 - மீனவர்கள் 5 பேரின் தூக்கை ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியானதை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இலங்கை கடற்படையால்...

மகாராஷ்டிராவின் முதல் பாஜக முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்!

மும்பை, நவம்பர் 1 - மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பாஜக-சிவசேனா...

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷா தேர்வு!

புதுடெல்லி, ஜூலை 9 - பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக அமித் ஷாவை அக்கட்சி இன்று அறிவிக்கவுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. பாஜகவின் நாடாளுமன்ற விவகாரக் குழு மற்றும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில்...

மோடி அரசின் முதல் பட்ஜெட் தொடர் இன்று தொடக்கம்!

புதுடெல்லி, ஜூலை 7 - பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் விலைவாசி உயர்வு, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவி உட்பட...

இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் இந்தி, மற்றவர்களுக்கு இல்லை- மத்திய அரசு!

டெல்லி, ஜூன் 21 - சமூக வலைதளங்களில் இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமேதானே தவிர, எந்த ஒரு இந்தி பேசாத மாநிலங்களின் மீதும் இந்தியைத் திணிப்பதற்கானது...

சுஷ்மா சுவராஜுடன் ரஷ்ய துணைப் பிரதமர் டமிட்ரி ஓ ரோகோசின் சந்திப்பு!

புதுடில்லி, ஜூன் 19 - இந்தியா வந்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் டமிட்ரி ஓ ரோகோசின், டில்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவும், ரஷ்யாவும் மிக நீண்ட காலமாக நட்பு நாடுகளாக விளங்கி...

கற்பழிப்பு, கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், உத்தரபிரதேசத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு திட்டம்!

டில்லி, ஜூன் 14 – மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை நிர்வாகம் செய்வது கடினமான விஷயம் என்பதால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஒரு கருத்து உள்ளது. இந்நிலையில், நிர்வாக நலனுக்காக உத்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து புதிய மாநிலம்...

புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோகத்கி நியமனம்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

புதுடெல்லி, ஜூன் 13 - புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோகத்கி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்து போது ஜி.இ.வாகன்வதி...