Tag: பாஜக
விவசாயிகளுக்காக பாடுபடுகிறது எங்கள் அரசு – மோடி பதிலடி!
புதுடெல்லி, ஏப்ரல் 20 - காங்கிரசுக்கு பதிலடி தரும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்காகவும், ஏழைகளுக்காவும் பாஜக அரசு பாடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில்,...
இன்று பாஜகவில் இணைகிறார் நடிகர் சுரேஷ் கோபி!
திருவனந்தபுரம், ஜனவரி 24 - மலையாள பட உலகில் முன்னணி நடிகர் சுரேஷ்கோபி பாஜகவில் இன்று சேருகிறார். தமிழில் தீனா, சமஸ்தானம், ‘ஐ’ உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் பல படங்களிலும் நடித்துள்ளவர் சுரேஷ்...
டெல்லி சட்டமன்ற தேர்தல்: பா.ஜ.க வேட்பாளராக கிரண் பேடி – அமித் ஷா அறிவிப்பு!
புதுடெல்லி, ஜனவரி 20 - டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் முதல்வர் பதவி வேட்பாளராக கிரண் பேடி நிறுத்தப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி நடைபெறுகிறது....
கிரண் பேடி பாஜகவில் சேர்ந்தார்! அடுத்த டில்லி முதல்வரா?
புதுடில்லி, ஜனவரி 15 - முன்னாள் காவல் துறை உயர் அதிகாரியும் (ஐபிஎஸ்) புகழ்பெற்ற டில்லி திஹார் சிறைச்சாலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியவருமான கிரண் பேடி (படம்) பாஜக தலைவர் அமித் ஷா...
மாநிலங்கள் ஒவ்வொன்றாக பாஜக வசம்! ஜார்க்கண்ட்டிலும் ஆட்சி அமைக்கின்றது
புதுடில்லி, டிசம்பர் 24 – பிரதமர் நரேந்திர மோடியின் அலை ஒருபுறம் உள்நாட்டில் இன்னும் வீசிக் கொண்டிருக்க – அதே வேளையில் அவரது, அனைத்துலக ரீதியான நடவடிக்கைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்து விட-...
திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நடிகர் நெப்போலியன்!
சென்னை, டிசம்பர் 22 - திமுகவில் இருந்து விலகிய நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன் பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக திமுகவில் அங்கம் வகித்து வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் சட்டமன்ற...
பாஜகவில் இணைந்தனர் கங்கை அமரன், குட்டி பத்மினி, காயத்ரி ரகுராம்
சென்னை, டிசம்பர் 22 - பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான கங்கை அமரன், நடிகை குட்டி பத்மினி, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் மூவரும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில்...
பிரியங்கா காந்தியின் படத்தை செல்பேசியில் பார்த்த எம்.எல்.ஏ பணி நீக்கம்!
பெங்களூரு, டிசம்பர் 13 - சட்டசபையில் அமர்ந்து தனது செல்பேசியில் ஆபாச கோணத்தில் பிரியங்கா காந்தி படத்தை பார்த்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு சவானை பணிநீக்கம் செய்து சபாநாயகர் காக்கோடு திம்மப்பா...
பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக – வைகோ அறிவிப்பு
சென்னை, டிசம்பர் 9 - பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திங்கட்கிழமை அறிவித்தார். தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைப்பதால் பாஜக கூட்டணியில் இனியும் நீடிக்க முடியாது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த...
பாஜகவிலிருந்து விலகுகிறதா மதிமுக? – நாளை வைகோ முக்கிய ஆலோசனை!
சென்னை, டிசம்பர் 8 - மதிமுகவின் உயர் மட்ட குழுக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது. இதில் பாஜக கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து பொதுச் செயலாளர் வைகோ முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக...