Home Tags பாரிஸ்

Tag: பாரிஸ்

கமலுக்கு பிரான்சில் ‘ஹென்றி லாங்லாய்ஸ்’ விருது வழங்கி கௌரவிப்பு!

பாரிஸ் - உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் திரையுலகின் உயரிய விருதான ஹென்றி லாங்லாய்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றி வரும் பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில்...

பாரிஸ் டிஸ்னிலேண்ட் மையத்தில் இரண்டு துப்பாக்கிகள் – ரவைகளோடு ஒருவன் கைது!

பாரிஸ் – பிரான்ஸ் நாட்டைச் சூழ்ந்துள்ள தீவிரவாதத் தாக்குதல்களின் அபாயம் இன்னும் தீரவில்லை என்பதற்கு உதாரணமாக, நேற்று அந்த நாட்டின் பிரபல கேளிக்கை மையமான டிஸ்னிலேண்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், தீவிரவாதி...

விமானத்தின் தரையிறங்கும் கியரில் சடலம் – பாரிஸ் விமான நிலையத்தில் பரபரப்பு!

பாபிக்னி (பிரான்ஸ்) - பிரேசிலில் இருந்து பாரிஸ் ஒர்லி விமான நிலையத்திற்கு வந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்றின் தரையிறங்கும் கியரில் (landing gear) நேற்று திங்கட்கிழமை ஆணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு...

போலி வெடிகுண்டு கவசம் கட்டியிருந்த சந்தேக தீவிரவாதி பாரிசில் சுட்டுக் கொல்லப்பட்டான்!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியை ஏந்திக் கொண்டு, போலியான வெடிகுண்டு பாதுகாப்பு கவசத்தை அணிந்திருந்த நபர் ஒருவர், அங்குள்ள காவல்துறை தலைமையகத்தின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதிகள்...

பாரிஸ்: மேலும் 4 புதிய கைதுகள்! துருக்கியில் ஒருவன் கைது!

பாரிஸ் - இங்கு கடந்த வாரம் நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து புலனாய்வுகளையும், அதிரடித் தேடுதல் வேட்டைகளையும் முடுக்கி விட்டுள்ள பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், நேற்று புதிதான நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்...

பாரிஸ் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட அப்டில்ஹாமிட் அப்போட் நேற்றைய அதிரடி வேட்டையில் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது!

பாரிஸ் : நேற்று பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடித் தேடுதல் வேட்டைகளின்போது, கொல்லப்பட்டவர்களில் ஒருவன், பாரிஸ் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட அப்டில்ஹாமிட் அப்போட் என்பதை பிரெஞ்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். (மேலும் செய்திகள் தொடரும்)

பாரிஸ்: இன்றைய வேட்டையில் 2 பேர்தான் கொல்லப்பட்டனர் – மூவர் அல்ல! 7 பேர்...

பாரிஸ் - உலக மக்களின் ஒட்டு மொத்தப் பார்வைக்கும் உள்ளாகியுள்ள பாரிஸ் நகரத்தின் வடக்குப் பகுதியில் பிரெஞ்சுக் காவல் துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் இதுவரை இருவர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என பிரெஞ்சு...

பாரிசில் தொடரும் பயங்கரவாதம் : 3 சந்தேகப் பேர்வழிகள் கொல்லப்பட்டனர்; 5 பேர் கைது...

பாரிஸ் – பிரான்ஸ் நாட்டின் காவல் துறையினர் ஏற்கனவே எச்சரித்திருந்தபடி, பாரிஸ் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பயங்கரவாதம் இன்னும் தொடர்கின்றன. பாரிசின் புறநகர்ப் பகுதியில் செயிண்ட் டெனிஸ் என்னும் பகுதியில் இன்னும் பிடிபடாமல் இருக்கும்...

பாரிஸ் நகரில் ‘மிகப் பெரிய’ அளவிலான துப்பாக்கிச்சூடு!

பாரிஸ் - வடக்கு பாரிசில் செயிண்ட் டெனிஸ் பகுதியில் தற்போது மிகப் பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு நடப்பதாக பிரஞ்சு தொலைக்காட்சி நிறுவனமான பிஎப்எம்டிவி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகள்...

பாரிஸ் தாக்குதல்: பிரெஞ்சு காவல் துறை இதுவரை 7 பேரைத் தடுத்து வைத்துள்ளது!

பாரிஸ்: வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை பிரெஞ்சு காவல்துறையினர் இதுவரை 7 பேரை விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் பிரெஞ்சு அதிரடிப் படையினர்.... கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதலை நடத்தி உயிரிழந்த...