Home Tags பாலிவுட்

Tag: பாலிவுட்

சல்மான் கானின் “பிரேம் ரத்தன் டான் பாயோ” இந்திப் படம் – முதல் நாள்...

மும்பாய் – தீபாவளிக்கு சல்மான் கான் நடிப்பில் வெளியான “பிரேம் ரத்தன் டான் பாயோ” திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு, முதல் நாள் திரையீட்டில் அதிக வசூலை வாரிக் குவித்த படமாக சாதனை...

மும்பைத் தாக்குதல் பற்றிய இந்திப் படம் ஃபாண்டம்: பாகிஸ்தானில் தடை!

லாகூர்,ஆகஸ்ட் 21- கடந்த 2008-ஆம் ஆண்டு  நவம்பர் 26-ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்திப் படம்  ஃபாண்டம். சயீப் அலிகான், கேத்ரீனா கைஃப்...

மீண்டும் இணையும் ஷாரூக்கான் – காஜோல்: பாலிவுட் பரபரப்பு!

மும்பை, ஜூன் 18- பாலிவுட்டின் வெற்றிகரமான ஜோடிகளில் ஷாரூக்கான் - காஜோல் ஜோடியும் ஒன்று. தில்வாலே, கரண் அர்ஜூன், டூப்ளிகேட் உட்பட  15 படத்திற்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அத்தனை படங்களும்...

இன்று இந்திய அனைத்துலக திரைப்பட விருது விழா (IIFA) – நட்சத்திரங்கள் குவிந்தனர்!

கோலாலம்பூர், ஜூன் 7 - இன்று கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புத்ரா உள்ளரங்கில் கோலாகலமாக நடைபெறும் ஐஃபா (IIFA) எனப்படும் இந்திய அனைத்துலக திரைப்பட விருதுகள் விழாவில் பங்கு பெறுவதற்காக பிரபல பாலிவுட்...

சயிஃப் அலிகானை வைத்து பாலிவுட் படம் இயக்குகிறார் கமலஹாசன்!

மும்பை, ஜூன் 6 - தூங்காவனம் படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் 'அமர் ஹைய்ன்' என்ற பாலிவுட் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம் இரண்டாம் பாகம்...

கோலாலம்பூரில் இந்தியத் திரைப்பட விருது விழா – பிபாஷா பாசு, அனில் கபூர் (படக்...

கோலாலம்பூர், ஏப்ரல் 11 - அனைத்துலக இந்தியத் திரைப்பட விருது விழா (Indian International Film Award - IIFA) உலகப் பிரசித்தி பெற்ற திரைப்பட விழாவாகும். ஹாலிவுட்டின் ஆஸ்கார் திரைப்பட விருது...

சீகா விருது விழாவில் பாலிவுட் நடிகை ஜீனட் அமான் (படத்தொகுப்பு 2)

கோலாலம்பூர், ஜனவரி 10 – தலைநகரில் நேற்று சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில்...

ஆசிரியையை காதலிக்கும் மாணவன் மிரண்டு ஒதுங்கிய பூனம் கவுர்

மும்பை, நவம்பர்  14 - பிரபல இந்தி இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது ஏக கடுப்பில் உள்ளார் பூனம் கவுர். ராம்கோபால் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘ஸ்ரீதேவி’ என்ற படத்தில் முதலில் ஒப்பந்தமானார் இவர். கதை சொன்னபோது...

பிரபல இந்தி நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி

மும்பை, செப்டம்பர் 23 - பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டார். இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பதாக அவர் கூறியதையடுத்து 76 வயதான அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகபூர்...

ஆஸ்ட்ரோவின் ‘ஏபிஓ பாலிஒன் எச்டி’ அலைவரிசை – இந்தி நடிகை கஜோல் அறிமுகம் செய்தார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - மலேசியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோவின் 'ஏபிஓ பாலிஒன் எச்டி' அலைவரிசையின் அறிமுக விழா இன்று மாலை 7 மணியளவில் தலைநகர் புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஜெடபிள்யூ மேரியாட்...