Home Tags பிக் பாஸ் நிகழ்ச்சி

Tag: பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ்: ஜூலியின் முகத்திரை கிழிந்தது!

சென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை உலகநாயகன் பங்கேற்று ஹவுஸ்மேட்சுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்து கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூலி, ஓவியா சொல்லியதாகச் சொன்ன ஒரு பொய்யால், ஓவியா மீது...

பிக்பாஸ்: பச்சோந்தி ஜூலி – வசைபாடும் பிரபலங்கள்!

சென்னை - ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், 'வீரத்தமிழச்சி', 'வீரமங்கை' என தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு புகழின் உச்சிக்குச் சென்ற ஜூலி, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தற்போது ஒட்டுமொத்த நற்பெயரையும் இழந்து...

பிக்பாஸ்: வலியால் கதறிய ஜூலி! சிலையாய் நின்ற பெண்கள்!

சென்னை - பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற கபடி விளையாட்டில், போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி கீழே விழுந்ததில் வயிற்றில் அடிபட்டு வலியால் துடித்தார். அப்போது சினேகன், சக்தி உள்ளிட்ட ஆண்கள் அவருக்கு உடனடியாக முதலுதவிகள் செய்து...

பிக்பாஸ்: சர்ச்சையான சினேக(ன்) பார்வை!

சென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று திங்கட்கிழமை, போட்டியாளர்கள் அனைவரும் ஆண்கள், பெண்கள் என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் பெண்களில் ஒருவரையும், ஆண்களில் ஒருவரையும் தேர்ந்தெடுத்து மற்றவர்கள் ஒப்பனை செய்ய...

பிக் பாஸ்: நடிகை ஆர்த்தி கணேஷ் வெளியேற்றப்பட்டார்!

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் முதல் கட்டமாக நடிகர் வையாபுரி இரசிகர்களால் காப்பாற்றப்பட்டார் என கமல்ஹாசன் அறிவித்தார். அதன் பின்னர் ஜூலியானாவை அவரது...

பிக் பாஸ்: கமல் வார்த்தைகளால் கவலைப்பட்ட காயத்ரி!

சென்னை - நேற்று சனிக்கிழமை இரவு ஸ்டார் விஜய் தொலைக் காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் கலந்து கொண்ட கமல்ஹாசன், ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அவ்வாறு,...

பிக் பாஸ்: ஓவியா காப்பாற்றப்பட்டார்!

சென்னை - நேற்று சனிக்கிழமை இரவு தமிழகத்தில் ஸ்டார் விஜய் அலைவரிசையில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சி மலேசிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் நிறைவுக்கு வந்தபோது, பிக் பாஸ் வீட்டில்...

பிக் பாஸ்: ஆர்த்திக்கு இன்றோடு ‘ஆப்பு’ வைக்கப்படுமா?

சென்னை - அடுத்து யார் மீது யார் கோள் சொல்லுவார் - யார் பொய் சொல்லுவார் - யாருக்கும் யாருக்கும் மோதல் வெடிக்கும் - எனப் பல்வேறு பரபரப்புகளுடன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில்...

சட்டம் என்னைப் பாதுகாக்கும் – கமல் பதிலடி!

சென்னை - விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குக் கண்டனம் தெரிவித்த இந்து முன்னணி கட்சி, அந்நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் கமல்ஹாசனைக் கைது செய்யுமாறு காவல்துறையில் புகார் அளித்தது. இந்நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும்...

“கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்” – இந்து முன்னணி புகார்

சென்னை - நடிகர் கமல்ஹாசன் தலைமைத் தொகுப்பாளராக இருந்து முன்னின்று நடத்தி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி, அவரைக் கைது செய்ய வேண்டுமென இந்து முன்னணி...