Home Tags பிக் பாஸ் நிகழ்ச்சி

Tag: பிக் பாஸ் நிகழ்ச்சி

‘பெண்கள் விசயத்தில் பரணி’ – அமித் சொல்லும் தகவல்!

சென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து வருபவர்களுக்கு நேற்றைய நிகழ்ச்சி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், போட்டியாளர்களில் ஒருவரான பரணியை மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனிப்படுத்தியதோடு, அவருக்கு மனநலம் சரியில்லாமல்...

பிக் பாஸ்: நடிகர் கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டார்

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய 'பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டார். கடந்த வார சம்பவங்களின்படி, கஞ்சா கருப்பு, நடிகர் பரணி, நடிகை...

பிக்பாஸ்: பொய் சொல்லி ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட காயத்ரி!

சென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இந்நிலையில் ஆர்த்தியுடன் சேர்ந்து வார்த்தைக்கு வார்த்தை போலியாக நடிக்காதே என்று ஜூலியை வார்த்தைகளால் வறுத்தெடுத்து...

பிக்பாஸ்: ஆர்த்திக்கு எதிராகப் பொங்கி எழுந்த ஜூலி!

சென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சியில் எஞ்சியிருக்கும் 13 பிரபலங்களுக்குள் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் கூட, பெரிய அளவிலான பிரச்சினைகள் வெடிக்காமல் இருந்து வந்தது. ஆனால், கஞ்சா கருப்பு, பரணியையும்,...

பிக் பாஸ்: சிநேகனுக்குப் பதிலாக புதிய தலைவர் காயத்ரி ரகுராம்!

சென்னை - நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பு தலைவரான சிநேகனின் பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய தலைவரை பங்கேற்பாளர்கள் வாக்களித்துத்...

பிக் பாஸ்: அனுயா வெளியேற்றப்பட்டார்!

சென்னை - நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்டார் விஜய் தொலக்காட்சியில் ஒளியேறிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியிலிருந்து உடல் நலம் காரணமாக நடிகர் ஸ்ரீ மருத்துவ காரணங்களைக்...

பிக் பாஸ்: கமல்ஹாசன் என்ன சொல்லப் போகிறார்?

சென்னை - 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை ஒருவாரத்திற்கு முன்னர் தொடக்கி வைத்து விட்டு, அனைத்து பங்கேற்பாளர்களையும் அறிமுகப்படுத்தி விட்டுச் சென்ற கமலஹாசன், ஒருவார இடைவெளிக்குப் பின்னர் நேற்று சனிக்கிழமை ஒளிபரப்பான ஸ்டார் விஜய்...

பிக்பாஸ்: கடுப்பில் கஞ்சா கருப்புக்கு ‘ஷட் அப்’ சொல்லிய ஓவியா!

சென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள், ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிக்பாசில் கலந்து கொண்டிருக்கும் 15 போட்டியாளர்களில் கொஞ்சம் கவர்ச்சியும், காமெடியுமாகப் பார்க்கப்படுவது நடிகை ஓவியா தான். முதல்நாளே தூக்கம் வராமல்...

பிக் பாஸ்: ஜூலியானா, வையாபுரி, அழுதது ஏன்?

சென்னை - தமிழகத்திலும், மலேசியாவிலும் அனைவராலும் பார்க்கப்படும், பேசப்படும், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தொடங்கப்பட்ட ஓரிரண்டு நாட்களிலேயே உருவெடுத்துள்ளது 'பிக் பாஸ்'. கமலஹாசன் என்ற பிரம்மாண்டம் தொடங்கி வைத்தாலும், கடந்த...

பிக்பாஸ்: எச்சை என்று கூறும் காயத்ரி, தேம்பித் தேம்பி அழும் வையாபுரி!

சென்னை - உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி, நட்பு ஊடகங்களில் கடந்த மூன்று நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. முதல்நாள் நிகழ்ச்சி சுமாராகப் போவதைப் போல் தோன்றிய...