Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

பாங்காக் குண்டுவெடிப்பு: பலியானவர்களின் சடலங்கள் பினாங்கு கொண்டுவரப்பட்டன!

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 20 - பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் நேற்று இரவு 11 மணியளவில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பிரதமர் துறை...

பாங்காக் குண்டுவெடிப்பு: பலியான 4 பேரின் சடலங்கள் இன்று பினாங்கு கொண்டு வரப்படுகின்றன!

பட்டர்வர்த், ஆகஸ்ட் 19 - கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான 4 மலேசியர்களின் சடலங்கள் இன்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன. பலியான லீ திஸ் சியாங் (வயது...

பினாங்கு அரசுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை: பாஸ் பரிசீலனை

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6- பினாங்கு மாநில அரசுக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறு தனது வழக்கறிஞர்களிடம் பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. பினாங்கு அரசில் பங்கேற்றிருந்த பாஸ் பிரதிநிதிகள் பதவி...

பினாங்கு இனி, ‘பினாங்கு மாநில அரசு’ என்று அழைக்கப்படும் – பக்காத்தான் அரசு அல்ல

ஜார்ஜ் டவுன், ஜூலை 2 - இனி, பினாங்கு மாநிலத்தைப் 'பக்காத்தான் அரசாங்கம்' என்று அழைக்க வேண்டாம். பினாங்கு மாநில் அரசாங்கம் என்று தான் அழைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் லிம்...

பினாங்கில் இந்து கடவுள் சிலை அவமதிப்பு

ஜோர்ஜ் டவுன், ஜூன் 27 -பினாங்கு, ஜாலான் மஸ்ஜித் கபிடான் கெலிங்கில் இந்து கோவிலை அவமதிக்கும் செயல் நடந்துள்ளதாக 'த ஸ்டார் ஆன்லைன்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சனிக்கிழமையன்று அக்கோவிலில் உள்ள விநாயகர் சிலையைச் சுற்றி...

அகதிகளை குடியமர்த்துவதில் உதவத் தயார் – பினாங்கு காவல்துறை

ஜோர்ஜ் டவுன், மே 28 - ரோஹின்யா அகதிகளை பினாங்கில் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் உதவுமாறு உத்தரவு வந்தால் அதன்படி செயல்பட தயாராக இருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இதுவரை எத்தகைய உத்தரவும்...

பினாங்கு, பட்டர்வொர்த் இடையிலான கேபிள்கார் திட்டம் 2018-ல் நிறைவு!

ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 16 - பினாங்கு தீவு மற்றும் பட்டர்வொர்த் இடையே கம்பி வட வாகன (கேபிள் கார்) சேவையை அளிக்க உள்ள 'பினாங்கு ஸ்கை கேப்' (Penang Sky Cab) திட்டம் வரும் 2018-...

பெட்ரோல் நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

புக்கிட் மெர்த்தாஜாம், ஏப்ரல் 13 - ஜாலான் கூலிம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றின் கழிவறையில் சக்தி வாய்ந்த கையெறி வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செப்ராங் பிறை டி9 காவல்நிலையத்திற்கு இன்று மதியம்...

பினாங்கு முழுவதும் 5 ரிங்கிட் கட்டணம் – ‘மைடேக்சி’ அதிரடி தள்ளுபடி

ஜார்ஜ் டவுன், மார்ச் 4 - பினாங்கு தீவில் எங்கு பயணித்தாலும் 5 ரிங்கிட் மட்டுமே என்ற புதிய கவர்ச்சிகரமான அறிவிப்பை செய்துள்ளது வாடகைக் கார் நிறுவனமான ‘மை டேக்சி - MyTeksi’. இந்த வாடகைக்...

பினாங்கில் 13 வகை உணவுகளை சமைக்க மலேசியர்களுக்கு மட்டுமே அனுமதி!

பினாங்கு, ஜனவரி 20 - பினாங்கில் மாநிலத்தில் மிகவும் பிரபலமான உணவு வகைகளான அசாம் லக்சா, சார் கொய்தியோ, கறிமீ, ஹோக்கியான் மீ, லோர்பாக், வாண்டான் மீ, பாசெம்போர், சீ சியோங் ஃபைன்,...