Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

‘டத்தோ’ விருது பெறும் மக்கள் ஓசை ஆசிரியர் எம்.இராஜன் – ‘டி.ஜே.என்.’ பெறும் தேவேந்திரன்,...

பினாங்கு - பினாங்கு ஆளுநர் டத்தோஸ்ரீ டாக்டர் அப்துல் ரஹ்மான் ஹாஜி அபாசின் 77ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள விருதுகள் பட்டியலில், சக ஊடகவியலாளர்களான, 'மக்கள் ஓசை' நாளிதழின்  ஆசிரியர்...

மெர்டேக்கா கருப்பொருள் விவகாரத்தில் பினாங்கு அரசு பின்வாங்கியது!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் மெர்டேக்கா கொண்டாட்டத்திற்கு “Bersih, Cekap, Amanah (BCA)” என்ற கருப்பொருளை தேர்ந்தெடுத்த மாநில அரசாங்கம் தற்போது அதிலிருந்து பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இன்று...

மெர்டேக்கா கொண்டாட்டத்திற்கு சர்ச்சைக்குரிய கருப்பொருள் அல்ல – குவான் எங் விளக்கம்

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 22 - பினாங்கில் மெர்டேக்கா கொண்டாட்டத்திற்கு "Bersih, Cekap, Amanah (BCA)" என்பதைக் கருப்பொருளாகக் கொள்வதாக அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் விளக்களித்துள்ளார். முன்னதாக, பெர்சே பேரணியை முன்வைத்து...

பினாங்கு மாநில அரசின் மெர்டேக்கா நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளிகளுக்குத் தடை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - இந்த ஆண்டு மெர்டேக்கா தின கொண்டாட்டங்களுக்கு, 'பெர்சே'-வைக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கும் பினாங்கு மாநில அரசாங்கத்தின் செயல், தேச நலனைப் பாதிக்கும் என துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார். இதன்...

பாங்காக் குண்டுவெடிப்பு: பலியானவர்களின் சடலங்கள் பினாங்கு கொண்டுவரப்பட்டன!

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 20 - பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் நேற்று இரவு 11 மணியளவில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பிரதமர் துறை...

பாங்காக் குண்டுவெடிப்பு: பலியான 4 பேரின் சடலங்கள் இன்று பினாங்கு கொண்டு வரப்படுகின்றன!

பட்டர்வர்த், ஆகஸ்ட் 19 - கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த பாங்காக் குண்டுவெடிப்பில் பலியான 4 மலேசியர்களின் சடலங்கள் இன்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன. பலியான லீ திஸ் சியாங் (வயது...

பினாங்கு அரசுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை: பாஸ் பரிசீலனை

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6- பினாங்கு மாநில அரசுக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறு தனது வழக்கறிஞர்களிடம் பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. பினாங்கு அரசில் பங்கேற்றிருந்த பாஸ் பிரதிநிதிகள் பதவி...

பினாங்கு இனி, ‘பினாங்கு மாநில அரசு’ என்று அழைக்கப்படும் – பக்காத்தான் அரசு அல்ல

ஜார்ஜ் டவுன், ஜூலை 2 - இனி, பினாங்கு மாநிலத்தைப் 'பக்காத்தான் அரசாங்கம்' என்று அழைக்க வேண்டாம். பினாங்கு மாநில் அரசாங்கம் என்று தான் அழைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் லிம்...

பினாங்கில் இந்து கடவுள் சிலை அவமதிப்பு

ஜோர்ஜ் டவுன், ஜூன் 27 -பினாங்கு, ஜாலான் மஸ்ஜித் கபிடான் கெலிங்கில் இந்து கோவிலை அவமதிக்கும் செயல் நடந்துள்ளதாக 'த ஸ்டார் ஆன்லைன்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சனிக்கிழமையன்று அக்கோவிலில் உள்ள விநாயகர் சிலையைச் சுற்றி...

அகதிகளை குடியமர்த்துவதில் உதவத் தயார் – பினாங்கு காவல்துறை

ஜோர்ஜ் டவுன், மே 28 - ரோஹின்யா அகதிகளை பினாங்கில் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் உதவுமாறு உத்தரவு வந்தால் அதன்படி செயல்பட தயாராக இருப்பதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இதுவரை எத்தகைய உத்தரவும்...