Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் மகாதீர் உரை

இலண்டன் - பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் தனது வருகையின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நாளை திங்கட்கிழமை, செப்டம்பர் 24-ஆம் தேதி முக்கிய உரையொன்றை நிகழ்த்துவார். நியூயார்க்கில்...

பிரிட்டன், அமெரிக்காவுக்கு மகாதீர் பயணம்

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த 10 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டுப் பயணத்தை துன் மகாதீர் மேற்கொள்ளவிருக்கிறார். முதல் கட்டமாக இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு வருகை...

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பதவி விலகினார்

இலண்டன் - பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜோன்சன் (படம்) தனது பதவியிலிருந்து விலகியிருப்பதாகவும் அவரது பதவி விலகலை பிரதமர் தெரசா மே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. போரிஸ் ஜோன்சன் வெளியுறவு அமைச்சர் பொறுப்பை...

பிரிட்டிஷ் பிரதமருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

இலண்டன்- ஏப்ரல் 19-20 நாட்களில் இலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. அம்மாநாட்டில் மலேசியக் குழுவுக்கு தலைமை தாங்கியதோடு, பிரதமர் துன் நஜிப் ரசாக்கின் பிரதிநிதியாகவும் கலந்து கொண்ட...

23 ரஷிய தூதரக அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றியது

இலண்டன் - பிரிட்டனின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் ரஷியா அரசாங்க சார்பு துறையினரால் விஷமிட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரிட்டனுக்கும், ரஷியாவுக்கும் இடையில் ஏற்பட்ட தூதரக அளவிலான உறவுகள் மோசமான கட்டத்தை எட்டியுள்ளன. இன்று பிரிட்டிஷ்...

ஹேரிக்கும், மேக்ஹான் மார்க்லேவுக்கும் மே 19-ல் திருமணம்!

லண்டன் - பிரிட்டன் இளவரசர் ஹேரிக்கும், அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மேக்ஹான் மார்க்லேவுக்கும், வரும் மே 19-ம் தேதி, சனிக்கிழமை திருமணம் நடைபெறவிருப்பதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்திருக்கிறது. விண்ட்சர் கேஸ்டிலில் உள்ள செயிண்ட் ஜார்ஜ்...

பிரிட்டன் பிரதமரைக் கொல்ல முயற்சி!

லண்டன் - பிரிட்டன் பிரதமர் தெரசா மேவைக் கொலை செய்யத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சரியான நேரத்தில் அவர்களில் இருவரைக் கைது செய்ததன் மூலம் இந்தக் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது என்றும் லண்டன்...

பிரிட்டன் இளவரசர் ஹேரி அமெரிக்க நடிகையை மணக்கிறார்!

லண்டன் - பிரிட்டன் இளவரசர் ஹேரிக்கும், அமெரிக்க நடிகை மேக்ஹான் மார்க்ளேவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு அவர்களின் திருமணம் நடைபெறும் என ஹேரியின் தந்தையான இளவரசர் சார்லஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்தார். 33...

பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சர் பதவி துறந்தார்

இலண்டன் – பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சராக பதவி வகித்து வந்த பிரித்தி பட்டேல் பிரதமர் தெரசா மே அமைச்சரவையிலிருந்து நேற்று புதன்கிழமை பதவி விலகியுள்ளார். இஸ்ரேலுக்கு ஓய்வு விடுமுறைக்காகத் தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருந்தபோது,...

இளவரசர் சார்லஸ்- கமீலா தம்பதி பினாங்கிலிருந்து இந்தியா சென்றனர்!

ஜார்ஜ் டவுன் – 7 நாட்கள் அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணமாக மலேசியா வந்திருந்த இளவரசர் சார்லசும், அவரது துணைவியார் கமீலாவும், நேற்று புதன்கிழமை தங்களது பயணத்தை நிறைவு செய்து, காலை 11 மணியளவில் மலேசியாவில்...