Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

மான்செஸ்டர் தாக்குதல்: ஐஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

கெய்ரோ - வடக்கு இங்கிலாந்தில் நேற்று திங்கட்கிழமை இரவு, அரியான் கிராண்டே என்ற பிரபல அமெரிக்க இளம் பாடகியின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 19 பேர் மரணமடைந்தனர்....

மான்செஸ்டர் தற்கொலைத் தாக்குதல்: அரங்கிற்கு வெளியே நடத்தப்பட்டது!

மான்செஸ்டர் - நேற்று திங்கட்கிழமை இரவு அரியான் கிராண்டே என்ற பிரபல அமெரிக்க இளம் பாடகியின் இசை நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த வேளையில் இரவு 10.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) நடத்தப்பட்ட வெடிகுண்டுத்...

மான்செஸ்டரில் வெடிகுண்டுத் தாக்குதல்: 19 பேர் மரணம்! 50 பேர் காயம்!

மான்செஸ்டர் - பிரிட்டனின் முக்கிய நகர்களில் ஒன்றான மான்செஸ்டரில் உள்ள மான்செஸ்டர் அரினா என்ற இடத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) நடத்தப்பட்ட பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவரை...

2 வயதைக் கடக்கும் இளவரசி சார்லோட்

இலண்டன் - பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் என அழைக்கப்படும் இளவரசி கேத்தரின் தம்பதியரின் இரண்டாவது மகளான இளவரசி சார்லோட் நேற்று மே 2-ஆம் தேதி தனது...

திடீர் தேர்தலால் பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பு உயர்ந்தது!

இலண்டன் - கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு பிரிட்டிஷ் பவுண்டின் நாணய மதிப்பு உலக சந்தைகளில் கிடுகிடுவென உயர்ந்தது. பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஜூன் மாதத்தில் திடீர் பொதுத் தேர்தலை...

இலண்டன் தாக்குதல் – 8 பேர் இதுவரை கைது!

இலண்டன்- பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், தொடர்பில் இதுவரையில் 8 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெர்மிங்ஹாம் மற்றும் இலண்டன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், தாக்குதல்...

தாக்குதல் நடந்தது எப்படி? வரைபட விளக்கம்!

இலண்டன் - நேற்று புதன்கிழமை பிற்பகலில் இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடைபெற்ற தாக்குதல் எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பதை மேலே உள்ள படம் விளக்குகிறது. இலண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் என்பது சுற்றுப் பயணிகள்...

இலண்டன் தாக்குதல்: 5 பேர் மரணம் – 40 பேர் காயம்!

இலண்டன் - பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் முழுவிவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை 5 பேர் மரணமடைந்ததாகவும், சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் காவல் துறையினர் அறிவித்திருக்கின்றனர். மற்ற அண்மைய விவரங்கள்...

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தாக்குதல்: 3 தாக்குதல்காரர்கள் நுழைந்தனர்!

இலண்டன் - (வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணி நிலவரம்) நேற்று புதன்கிழமை பிற்பகலில், சுற்றுப் பயணிகள் அதிகமாகக் கூடும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன....

பிரிட்டன் நாடாளுமன்றத் தாக்குதல் பயங்கரவாதச் செயல்!

இலண்டன் - பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதச் செயல் என பிரிட்டிஷ் காவல் துறையினர் வர்ணித்துள்ள வேளையில், தாக்குதல் நடத்திய ஒருவன் சுடப்பட்டான் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நான்கு துப்பாக்கிச்...