Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

கொவிட்-19: போரிஸ் ஜோன்சன் பணிக்குத் திரும்பினார் !

இங்கிலாந்து: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் திங்களன்று கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீள்வதற்கான மூன்று வார சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார். ஜோன்சன் மருத்துவமனையில் ஒரு வாரம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரண்டு...

கொவிட்-19: “தேசிய சுகாதார சேவை என் உயிரைக் காப்பாற்றியது!”- போரிஸ் ஜோன்சன்

இலண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இலண்டனில் உள்ள செயின்ட் தோமஸ் மருத்துவமனையில் மூன்று இரவுகளை தீவிர சிகிச்சையில் கழித்த ஜோன்சன், நாட்டின் பிரதமர் இல்லமான செக்கரில்...

கொவிட்-19 : 30 ஆயிரம் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானப் பயணங்கள் தடைப்பட்டிருப்பதால், செலவினங்களை மேலும் குறைக்கும் வகையில் தனது 30 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறையை வழங்கியிருக்கிறது.

பிரிட்டன் சுகாதார அமைச்சர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார்!

பிரிட்டன் சுகாதார அமைச்சரும் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நாடின் டோரிஸ், தமக்கு கொரொனாவைரஸ் பாதித்திருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கொவிட்-19: முதல் பிரிட்டன் நாட்டவர் மரணம்!

தோக்கியோ: தோக்கியோ அருகே கொரொனாவைரஸ் பாதிப்புக்குள்ளான கப்பலில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிட்டன் நாட்டினைச் சேர்ந்த நபர் இறந்துவிட்டதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத அந்நபரின் மரணம் டயமண்ட் பிரின்சஸ் பயணக்...

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினாலும், பிரிட்டனுக்கு நெருக்கடி இன்னும் தீரவில்லை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டாலும் எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கான கால அவகாசமாக பிரிட்டனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது!

நாற்பத்து ஏழு ஆண்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக உலகின் மிகப் பெரிய அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது.

மூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்!

பிரிட்டன்: பிரிட்டனில் வசிக்கும் மூன்று வயது மலேசியக் குழந்தை, அனைத்துலக உயர் ஐக்யூ சமூக சங்கமான மென்சா இங்கிலாந்தில் (Mensa UK) இணையும் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக அக்குழந்தை புதிய வரலாறு படைத்துள்ளார். குழந்தை, ஹாரிஸ்...

“ஹேரி, மேகனின் நடவடிக்கை அரச குடும்பத்தை அழிப்பதற்கும், அவமதிப்பதற்கும் சமம்!”- மேகன் தந்தை

மேகன் மார்க்கலின் தந்தை தோமஸ் மார்க்கல் தனது மகள் மற்றும் மருமகனின் நடவடிக்கைகள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தை அழிப்பதற்கும், அவமதிப்பதற்கும் சமம் என்று கூறியுள்ளார்.

ஜனவரி 31-இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்

எதிர்வரும் ஜனவரி முப்பத்தொன்றாம் தேதியோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறி புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.