Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

கப்பலை விடுவிக்காவிட்டால் ‘அதிவேக’ பதிலடி – எச்சரிக்கிறது பிரிட்டன்

இலண்டன் - பிரிட்டனின் கொடியை ஏந்திய ஸ்டெனா இம்பெரோ (Stena Impero) என்ற எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்காவிட்டால் ஈரானுக்கு அதிவேக பதிலடி கொடுக்கப்படும் என பிரிட்டன் எச்சரித்துள்ளது. அதே வேளையில் அமெரிக்கா தனது...

பிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்

டெஹ்ரான் – பிரிட்டனின் கொடியை ஏந்திய எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானின் இராணுவத் துருப்புகள் சிறைப் பிடித்திருப்பதைத் தொடர்ந்து அனைத்துலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஸ்டெனா இம்பெரோ (Stena Impero) என்ற பெயர்...

டிரம்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் பதவி விலகல்!

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கடுமையாக விமர்சித்ததாக வெளியான மின்னஞ்சல்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். “அமெரிக்கா அதிபரின் ஆட்சி குழப்பம் மிக்கதாகவும் திறமையற்றதாகவும்...

பிரிட்டன் இரட்டை வேடம் போடுகிறது, சீனா கண்டனம்!

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் ஆதரவளித்து வருகிறது. போராட்டக்காரர்களின் வன்முறையை கண்டித்த பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹண்ட், அவர்களை ஒடுக்க சீனா வன்முறையை பயன்படுத்துமானால், அது...

குழந்தைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவு சீனி கொடுப்பது நல்லது!

பிரிட்டன்: சிறு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கட்டுப்படுத்தப்பட்ட அளவு சீனி கொடுப்பதுடன், அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தைகள் குறைந்தளவு சீனி...

பிரிட்டன் பிரதமர்: காதலியால் பதவியை அடைய முடியாத நிலைமையில் போரிஸ் ஜோன்சன்

இலண்டன் – பதவி விலகவிருக்கும் தெரசா மே-க்கு பதிலாக அடுத்த பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்கும் வாய்ப்புள்ளவர் என எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜோன்சன் தனது காதலியால் அந்த வாய்ப்பை இழக்கும் நிலைமை ஏற்படலாம் என...

இலங்கை உள்நாட்டுப் போர்: முள்ளிவாய்க்கால் நினைவுகள் கண்காட்சி பிரிட்டனில் ஏற்பாடு!

பிரிட்டன்: இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18-ஆம் தேதியன்று இலங்கை மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர்...

பிரிட்டன்: தெரெசா மே ஜூன் 7-ஆம் தேதி பதவி விலகுகிறார்!

பிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே வருகிற ஜூன் 7-ஆம் தேதி கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என ஆர்டி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்...

பிரிட்டன்: பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் முதலிடம்!

பிரிட்டன்: பிரிட்டனின் சண்டே டைம்ஸ் இணையத்தளம் வெளியிட்ட  பிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு மற்றும் 2017-ஆம் ஆண்டில் இவர்கள்...

விக்கி லீக்ஸ்: ஜூலியன் அசாஞ்சே இலண்டனில் கைது!

பிரிட்டன்: கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்ட, அசாஞ்சே, தற்போது மீண்டும் பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக்...