Home Tags பிலிப்பைன்ஸ்

Tag: பிலிப்பைன்ஸ்

மலேசிய எல்லையில் இந்தோனேசியப் படகு கடத்தல் – அபு சயாப் அட்டூழியம்!

மணிலா - 10 இந்தோனிசிய சிப்பந்திகளோடு கூடிய விசைப்படகு ஒன்றை பிலிப்பைன்சிலுள்ள அபு சயாப் தீவிரவாதிகள் கடந்த வாரம் கடத்தியுள்ளதாக நேற்று மணிலா அறிவித்துள்ளது. கடத்தியவர்களை விடுவிக்க படகு உரிமையாளரிடம் அவர்கள் ஒரு பெரிய...

“உங்களது உயிரை விட எனது உயிர் தான் முக்கியம்” – விமானியின் பதிலால் பயணிகள்...

மணிலா - பாங்காக்கில் இருந்து மணிலா செல்லும் பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில், பயணிகளின் உயிரை விட தனது உயிர் மிகவும் முக்கியம் என்று கூறிய விமானிக்கு எதிராக அந்நிறுவனம் விசாரணை நடத்தி...

மீண்டும் மீண்டும் சூறாவளியில் சிக்கும் பிலிப்பைன்ஸ் – 7 லட்சம் மக்கள் வெளியேற்றம்!

மணிலா - 'மெலார்' (Melor) என்று அழைக்கப்படும் சூறாவளி, தற்போது ஒட்டுமொத்த பிலிப்பைன்சையும் ஆக்கிரமிக்க இருக்கிறது. மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்த சூறாவளியை, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கேடக்ரி 4 (Category...

பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 பாகங்களா?: சபா காவல்துறை மறுப்பு

கோத்தாகினபாலு- பிலிப்பைன்ஸ் தீவுப் பகுதியில் எம்.எச்.370 விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என சபா காவல்துறை திட்டட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டதில், விமான பாகங்கள்...

பிலிபைன்ஸ் புகைமூட்டத்தால் விமானங்கள் இரத்து!

மணிலா- புகைமூட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் ஃபிலிபைன்சின் தெற்கு மற்றும் மத்திய தீவுப் பகுதிகளில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த...

பிலிப்பைன்ஸ் படகு விபத்து: 36 பேர் பலி

மணிலா, ஜூலை 2 - 189 பேருடன் சென்ற பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகினர். இந்த விபத்து மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்துள்ளது. கிம் நிர்வாணா என்ற அந்தப் படகு 173...

பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த ‘பாசத்’ தாய்!

மணிலா, மே 28 - பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண் ஒருத்தி தனது பச்சிளம் குழந்தையை, நாய் போல் கயிற்றில் கட்டி, அதனை புகைப்படமாக எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...

பிலிப்பைன்ஸ் காலணித் தொழிற்சாலையில் தீ – 72 தொழிலாளர்கள் பலி!

மணிலா, மே 16 - பிலிப்பைன்ஸில் உள்ள காலணித் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 72 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் பலரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மணிலாவில்...

அடுத்த 72 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கவிருக்கும் அதிவேகப் புயல்!

மணிலா, ஏப்ரல் 1 - வட பசிபிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த அதிவேக புயல் ஒன்று அடுத்த 72 மணி நேரத்தில் பிலிப்பைன்ஸ் தீவுகளை தாக்கவுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால்,...

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு – 9 பேர் பலி!

மராமக், டிசம்பர் 10 - பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மணிலாவின் தென்கிழக்கே உள்ள மராமக் நகரத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த...