Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல்கள்! பாஸ் வெளியேறுமா?

கோலாலம்பூர் : நாட்டின் எதிர்க்கட்சிக் கூட்டணியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் விரிசல்கள் தோன்றியுள்ளன. பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலியை, பெரிக்காத்தான் கூட்டணியின் தலைமைச் செயலாளராக கூட்டணி...

பெர்சாத்து வழக்கு: 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்படுமா?

பெர்சாத்து கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக – கட்சித் தாவல் சட்டத்தின்படி - தான் அறிவிக்க வேண்டுமென...

பெர்சாத்து: ராட்சி ஜிடின், ரோனால்ட் கியாண்டி, அகமட் பைசால் அசுமு – 3 உதவித்...

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சித் தேர்தலில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஏகமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேளையில், துணைத் தலைவராக டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 உதவித் தலைவர்களாக ராட்சி ஜிடின், ரோனால்ட் கியாண்டி, அகமட்...

பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவராக, அஸ்மின் அலி ஆதரவாளர் ஹில்மான் வெற்றி!

கோலாலம்பூர் : பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதிக்கான தலைவர் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மான் இடாம் வெற்றி பெற்றார். இவர் அஸ்மின் அலியின் தீவிர...

பெர்சாத்து கட்சி தேர்தல்: ஹம்சா சைனுடின் புதிய துணைத் தலைவர்!

கோலாலம்பூர்: அம்னோவில் இருந்து வெளியான துன் மகாதீர் முகமட்டும், டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் இணைந்து தொடங்கிய கட்சி பெர்சாத்து. ஒரு கட்டத்தில் மகாதீர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு முஹிடின் ஏகபோகத் தலைவராக உருவெடுத்தார். இந்த...

வான் சைபுல் துணைவியார் காலமானார்!

கோலாலம்பூர் : பினாங்கு தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான்னின் துணைவியார் டத்தின் எலினா ஓமார் இன்று திங்கட்கிழமை (ஜூலை 22) பிற்பகல் 3.07 மணியளவில் காலமானார். வான்...

பெர்சாத்து: ஹம்சாவுக்கு துணைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கிறார் அசுமு!

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அகமட் பைசால் அசுமு தன் பதவியை கட்சியின் தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடினுக்கு விட்டுத் தர முன்வந்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சார்த்து கட்சித்...

6 நாடாளுமன்றத் தொகுதிகள் : பெர்சாத்து கடிதம் கிடைத்ததை ஜோஹாரி அப்துல் உறுதிப்படுத்தினார்!

கோலாலம்பூர் : சர்ச்சைக்குரிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக பெர்சாத்து கட்சி அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் ஜோஹாரி அப்துல் அறிவித்தார். அந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்க தனக்கு...

6 நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக பெர்சாத்து கடிதம் அனுப்பியது!

கோலாலம்பூர் : சர்ச்சைக்குரிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் காலியானதாக பெர்சாத்து கட்சி நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தங்களின்...

கிளந்தான் நெங்கிரி சட்டமன்றம் காலியானதாக அவைத் தலைவர் அறிவிப்பு!

கோத்தாபாரு: கிளந்தானிலுள்ள நெங்கிரி சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டமன்ற அவைத் தலைவர் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த சட்டமன்றத்திற்கான உறுப்பினர் முகமட் அசிசி அபு நைம் இந்த விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு செல்லப் போவதாக...