Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

பெர்சாத்து கட்சியின் பதவியிழந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – இனி இடைத் தேர்தலா?

கோலாலம்பூர் : எதிர்பார்த்தபடியே, பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அன்வார் இப்ராகிமை ஆதரித்ததால் அந்தக் கட்சியிலிருந்து உறுப்பிய நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த அறிவிப்பை பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவர் வான் அகமட்...

முஹிடின் பெர்சாத்து – பெரிக்காத்தான் – தலைவராக பதவி விலகலா?

கோலாலம்பூர் : கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் தோல்விகண்டதைத் தொடர்ந்து பெர்சாத்து தலைவராகவும்,  பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணித் தலைவராகவும் பதவி வகிக்கும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அந்தப் பதவிகளில் இருந்து விலகுகிறார் என்ற...

பெர்சாத்து அல்லது கெராக்கான் கட்சியிலிருந்து மலாய் வேட்பாளர்!

கோலகுபுபாரு : பொதுவாக மலேசிய அரசியலில் சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படாது. மக்களும் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள். அபூர்வமாக எப்போதாவது ஓரிரு இடைத் தேர்தல்கள் பரபரப்புடனும் அதிக எதிர்பார்ப்புடனும் நடைபெறும். மலேசியாவின்...

பெர்சாத்துவின் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால்…இந்தியர்கள் வாக்குகள் எந்தப் பக்கம்?

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் சிறப்பு பொதுப்பேரவையில் சில சட்டவிதித் திருத்தங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதன்படி அந்தக் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இன்னொரு கட்சிக்கு...

பெர்சாத்து புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாருக்கு ஆதரவு

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் பெர்சாத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) பெர்சாத்து கட்சியின் புக்கிட் கந்தாங்...

“பெர்சாத்து தலைவர் பதவியை இன்னும் ஒரு தவணைக்கு மட்டும் வகிப்பேன்” – மொகிதின் யாசின்

ஷா ஆலாம் : பெர்சாத்து கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் - அடுத்த ஆண்டுடன் பதவி விலகுவேன் - என அறிவித்த டான்ஸ்ரீ  மொகிதின் யாசின் தன் முடிவை மாற்றிக்...

பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் மொகிதின் யாசின்

ஷா ஆலாம் : துன் மகாதீருடன் இணைந்து பெர்சாத்து கட்சியைத் தோற்றுவித்து தற்போது அதன் தலைவராகவும் செயல்படும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீண்டும் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடப் போவதில்லை என...

வான் சைபுல் மீது மீண்டும் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன

கோலாலம்பூர் :பினாங்கு, தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவருமான வான் சைபுல் வான் ஜான் நாளை புதன்கிழமை (அக்டோபர் 25) மீண்டும் குற்றவியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார். அம்லா...

அகமட் பைசால் : ” அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எண்ணம் பெரிக்காத்தானுக்கு இல்லை”

கோலாலம்பூர் : அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) புதிய சதித்திட்டம் தீட்டுவதாக கூறுவது ஆதாரமற்றது என்று பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு கூறினார். தி வைப்ஸ் இணைய...

சிவகுமார் உதவியாளர்களை மீண்டும் நியமித்தது நன்னெறி அடிப்படையில் தவறு – பெர்சாத்து கண்டனம்

கோலாலம்பூர் :மனித வள அமைச்சர் வ.சிவகுமாரின் உதவியாளர்கள் இருவர் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டது நன்னெறி அடிப்படையிலும் ஒழுக்கம் அடிப்படையிலும் தவறானது என பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ரசாலி...