Tag: பேராக்
“பேராக் மாநில அளவிலான ஆரோக்கியமான தீபாவளி கொண்டாட்டம்” – சிவநேசன் தகவல்
(சிவா லெனின்)
ஈப்போ: பேராக் மாநில நிலையிலான தீபாவளி கொண்டாட்டம் இம்முறை ஆரோக்கியத்திற்கும் சுகாதார நிலையிலான புரிதலுக்கும் வழி வகுக்கும் நிலையில் கொண்டாடப்படவிருப்பதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நலவாழ்வுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர்...
பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாருக்கு ஆதரவு
ஈப்போ : பேராக் மாநிலத்தின் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்கந்தர் சுல்கர்னைன் அப்துல் காலிட், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். இஸ்கந்தர் சுல்கர்னைன் பெர்சாத்து கட்சி -...
பேராக் : சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் ஆட்சிக் குழு உறுப்பினரானார்
ஈப்போ : பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணியும், பக்காத்தான் ஹாரப்பானும் இணைந்து மாநில அரசாங்கத்தைக் கட்டமைக்கின்றன. இதைத் தொடர்ந்து பதவியேற்கும் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பட்டியலில் ஜசெகவின் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசனும்...
பேராக் மாநில மந்திரி பெசாராக சாரானி முகமட் நியமனம்
ஈப்போ : நடப்பு மந்திரி பெசார் அம்னோவின் சாரானி முகமட் மீண்டும் பேராக் மாநில மந்திரி பெசாராக பேராக் சுல்தானால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, கடந்த வாரம் எதிரும் புதிருமான மோதிக்...
பேராக் மாநில அரசாங்கத்தை தேசிய முன்னணி – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டாக அமைக்கின்றன
ஈப்போ : அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, கடந்த வாரம் எதிரும் புதிருமான மோதிக் கொண்ட தேசிய முன்னணி - பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிகள் இணைந்து பேராக் மாநில அரசாங்கத்தை அமைக்கவிருக்கின்றன.
நடப்பு மந்திரி...
அன்வார் இப்ராகிம் தம்பூன் தொகுதியில் போட்டி
ஈப்போ : 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியின் தலைவரும் பிகேஆர் கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பேராக் மாநிலத்தின் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்தத் தகவலை பிகேஆர் வட்டாரங்கள்...
செல்லியல் பார்வை : கெடா, பேராக், சபா– ஜோகூருக்கு அடுத்து எந்த சட்டமன்றம் கலைக்கப்படும்?
(மலேசிய தேர்தல் அரசியல் பரபரப்பு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைந்துவிடப் போவதில்லை. பொதுத் தேர்தலும் வரலாம். கெடா, பேராக், சபா ஆகிய 3 மாநிலங்கள் பெர்சாத்து-அம்னோ-பாஸ் இணைந்த கூட்டணியால் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றன....
பேராக் மாநில அரசாங்கம் கவிழுமா? 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல்!
ஈப்போ : இதுவரையில் பெர்சாத்து கட்சியில் இருந்த பேராக் மாநிலத்தின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது புதிய கட்சியான பங்சா மலேசியா கட்சியில் இணைந்துள்ளனர். இதனால், அவர்களின் ஆதரவு நிலைப்பாடு மாறுமா? அதனால்...
தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்க முயற்சியால் 2,000 ஏக்கர் கல்வித் தோட்டம் இந்திய சொத்தாக...
(பேராக் மாநில அரசாங்கம் இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கிய 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, தங்களின் நிதி உதவித் திட்டத்தாலும், தோட்டத் தொழில் துறையில் இருந்த அனுபவத்தின் பங்களிப்பாலும், இன்றைக்கு இந்திய...
பேராக்: சட்டமன்றம் கூடுவதற்கு மந்திரி பெசார் சுல்தானை சந்திப்பார்
ஈப்போ: பேராக் தனது மாநில சட்டமன்றத்தை நடத்த திட்டமிட்ட எட்டாவது மாநிலமாக அடையாளம் காணப்படுகிறது.
பேராக் தவிர, சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, பகாங், நெகிரி செம்பிலான், பெர்லிஸ் மற்றும் சபா, ஆகிய மாநிலங்களும் சட்டமன்ற...